பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 தொன்னூல்லினக்கம் மெய் + மாண்டது-மெய்மமாண்டது, மெய் + நீண்டது = மெயநீண்டது, என அலவழியிலும்,கைஞஞாற்சி, மெயந்தீட்சி, மெய்மமாட்சி, என வேற் றுமையிலும், ஒற்றுமிக்கன ; துகநாடா, துமமாடா கொகநாகர், நொமம நகா, எனாஏவற்சொல்லினு மிக்கன. அன்றியும், துயயவனா,துவவளவா, கொய்யவனா, கொவவளவா, ஈ-ம், வரும் எ-று. 36. தனிக்குறின்மெய்யுயிர் சாாபுளிமிகுமரமுத தனிக்குறிறசாரா தாமுமிகாவென்ப. (கரு) (இ-ள) தனிக்குறில் நிலைப்பதத்தீற்று ஒற்றெழுத்தெலலாம உயிர தொடாந்துவரின் இரட்டும் (உ-ம்) கண + அழகு = கண்ணழகு, கம+அழ கு = கம்மழகு, பொன + அழகு = பொன்னழகு, பெய + அழகு = மெய்யழகு, கல+ அழகு = கலலழகு, தெவ+ அழகு = தெவ்வழகு, புள + அழகு =புள னழகு, எ-ம். வரும், அனறியும்,ழ வென இரண்டொற்றும் தனிககுறின மொழியீற்றின்கண வரவும் இரட்டவும் பெறாதெனக கொளசு - நன நூல் தனிக்குறினமுனனெற றுயிரவரினிரட்டும்." எது. ஏழத்தனி க்குறிலணையா " எது மேற்கோள எ-று. L 37. மெலிவுறிற்பாவிடை மெனமைவன்மை குறுமைநீட்சி குறுந்தொகைவிரிவே மற்றொருமொழிமூ வழிகுறைதலுமென வேண்டுளிததனிமொழி விகாரமொன்பதே (x5) (இ-ள) சகதிகாரணமாக ஒரு முன் காட்டிய எழுத்தின விகாரங்க ளனறியே தனித்தொரு மொழியின வரும் விகாரங்களிண் டுணரத்துதும். அவையொன்பதாம பெலித்ததும் வலித்தனும் குறுக்கறும் நீட்டலும் தொகுத்தலும் விரித்தலும் அன்றி, ஒருமொழிதானே முதல் இடை கடை என மூவிடத்துக் குறைதலுமாம (உ-ம்) வாயத்து, எ-து, வாயததது என வலித்தல் விகாரம் தடடை, எது. தண்டை என மெலிததல வி காரம், நிழல, எ-து கீழல என நீட்டல் விகாரம. பாதா, எ-து. பதிய எனக்குறுக்கல விகாரம், தண்டுறை, எ -து தண்ணந்துறை என விரித தல விகாரம வேண்டாதார், எ-து. வேண்டா எனத்தொகுத்தல விகா ரம். அனறியும், தாமரை, எ-து மரையிதழ்புரையு மஞ்செஞ்சீறடி என மொழிமுதற குறைந்த விகாரம் யாயா, எ-து யாா என மொழியிடை ககுறைத்த விகாரம் நீலம், எது நீறுண்டகண, நீனிற்ப்பட்டு என் மொழிக்கடைக் குறைத்த விகாரம் இலவொன்பது விகாரங்களுள சில சிறு பானமை யாகையிற் றானேவழங்காதவற்றை இலக்கியகை ளூட் காண்புழி யறிநதுகொள்க இவை செய்யுள் விகாரம் அன்றியும், புணாச சிவிகாரமும், புணர்ச்சியில் விகாரமும் சிலவுள (உ-ம்) நிலவளையம, பொற