பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாவது:- சொல்லதிகாரம். PART II.-WORDS. முதலோத்துச்சொற்பொதுவியல். Chapter I -The General Nature of Words 41. முச்சயததொழிற்கொடு முச்சகந்தனித்தா ளசசயனடிபணிக தறைகுசொல்விளக்கே. (இ.எ) சொல்லிலக்கண மாமாறுணாந்துஓம் யாவராலும் வெல்லப் படாத வல்லமைகொண்டு எவலாவற்றையும் படைத்தல், அளித்தல், அழித் தல என்னும் இம்முத்தொழிலை இயற்றி மூவுலகனைத்தையும் பொதுவறத தான்றனி ஒருவனாயாளாகிறகுங் குறைப்பாடில்லாக கடவுள் இணையடிமல் ரை வணங்கிச்சொலலில்காணததை விளக்குதும் ஆதியும் அதேமும் நடுவும் குறையற்முடிப்பதற்கு அதிகாரஙகடோறும் பாயிரமாகத தெய்வவணக்கம் ரண்டுஞ்சொல்லுதன் முன்னோர்காட்டிய வழியெனக்கொளக் ஒன்றும் பலவுங்கூடிய எழுத்தினடையாற சொற்களாகையின எழுத்தியல் விள ககியபின்னா, அவற்ருலாகிய சொல்லைவிளக்கச் சொல்லதிகாரம் வந்த முறையெனககாணக சொல்லெனினும் பதமெனினுமொழியெனினுமொக கும், இவ்வதிகாரப்பொருளும் பிரிவினமுறையும் இனிவருஞ் சூத்திரத்தால் விளங்கும். இஃது சிறப்புப்பாயிரம். (சூ.) 'தெய்வவணக்கமுஞ் செயப்ப டுபொருளு மெய்தவுரைப்பது தற்சிறப்பாகும் ஏ-று. (*) 7 42. எச்சொல்லும் பெயாவினை விடையுரியெனநான் கிவற்றுட்பொதுவென வியற்சொற்றிரிசொ லொருமொழிதொடாமொழி யொருவிலாப்பொதுமொழி பகாப்பதமென்றா பகுபதமென்றா வாகுபெய ரிருதிணையைம் பானமூவிடஞ சாரியையெனப்பொது தகுதியீராறே. (இ-ள்.) பெயரே விணையே இடையே உரியே என நாற்கூறுபாடா கச சொல்லெல்லாம் வகுக்கப்படும். அவற்றுடபொருளை விளக்குவது பெயரே, பொருளது தொழிலைவிளக்குவது வினையே. இவையிரண்டை யுஞ் சாாகதொன்றுவது இடையே, அவ்விரண்டையுந் தழுவிப் பற்பல