பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$2 தொன்னூல்லினக்கம். குணங்களை விளக்குவது உரியே அயினும் இநநால்வகைச்சொற்களை ஒவ் வோரோததாக விளககாமுன்னா, இசசூத்திரத்தில் இயறசொனமுதலாகச் சாரியை யீறாகக்காட்டிய பன்னிரு தகுதிச் சொற்பொதுமையவாகையிற் பொதுவியலென் ஓரோதநாதியிற கூட்டி இவ்வதிகாரம் ஐகதோததாகப் பிரிக்கப்படு மெனக கொளக எ-று 43 இயற்சொல்லௌப தியல்பிற்றிரிபிலா தானெனிதெவர்க்குந் தனபொருள்விளக்கலே. (2) (இள) இயற்சொல்லாமா றுணாத்தும் மொழியானும் பொருளா னுந்திரியின்றி எவாகளுக தன்பொருளைக் காட்டி விளக்குத்தகு இயல்பினை யுடையசொல இயற்சொல்லாகும் (உ-ம்} அவன், அவள், அவர், அது, அவை, மக்ன, மாள, பொன, மணி, இவை பொருளால வரு பெயரியற சொல நிலை, மலை, யாறு, கடல், இவை இடத்தால வரு பெயரிற சொல் இன்று, நாளை, பண்டு, மேல், இவை காலத்தால் வரு பெயரியற் சொல தலை, முகம், கொம்பு,கலா, இவை சினையால வரு பெயரியற சொல் வட்டம், சதுரம், செம்மை, வெண்மை, இவை குணத்தாலவரு பெயரியற்சொல் ஆட, பாடவ,நித்தல, நீங்கள், இவைதொழிலால் வரு பெயரியற்சொல் அனறிய, இயற்சொல நாலவசையென்டா (உ-ம்) மண், மரப, இவை பெயரியதசொல் உண்டான, உறங்கினான், இவை விளையி யற்சொல அனை, அவனால், இவை இடையியற சொல் அன்பு,அழகு, இவை உரியியற்சொல பிறவுமனன எ-று. (2) 44. திரிசொல்லொருபொருட் டெரிபலசொல்லும் பலபொருட்கொரு சொல்லும் பயன்படற்குரியன். (இ-ள்) திரிசொல்லாமா றுணரத்துதும் பலசொல்லாகி ஒருபொரு ளை விளக்குவனவும், ஒரு சொலலாகி பலபொருளை விளக்குவனவுக திரிசொல லெனப்படும் (உ-ம்) வெதபு, விங்ைக, விண்டு, அடுக்கல, பொறை, வரை, குனறு, பிறவும் பலசொல்வாகி மலை எனும் ஒரு பொ ருளை விளக்கும் திரிசொல ஓடை, எ -து ஒருசொல்லாகி யானைப்பட்டம் க-ம். ஒருமாமஎ - ம ஒரு கொடி, எ - ம நீர்நிலை, எ-ம பலபொருளைவி ளக்கு திரிசொல அன்றியும், திரிசொல் நாலவகையெனபா (உ-ம ) கிள ளை, சுகம, தததை, இவை கிளி எனகிற ஒருபொருள்குறித்த பலபெயாத திரிசொல வாரணம், இது யானையுங் கோழியுஞ் சங்குமுதலாகிய பல பொருளகுறித்த ஒரு பெயாத்திரிசொல் படாநதான, சென்றான், இவை போயினான் என்கிற ஒருபொருள்குறித்த பலவினைததிரிசொல வரைந்தான், இது நீக்கினான், கொண்டான, என்கிற பலபொருள் குறித்த ஒருவினைத் திரிசொல். சேறும, வருறும், இவற்றினுடைய றும தும, விகுதிகள்