பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொத்பொதுவியல். 38 தன்மைப்பனமை எதிரகாலம் என்கிற ஒரு பொருள்குறித்த பலவிடைத் திரிசொல், கொல், இது ஐயம, அசைநிலை என்கிற பலபொருள் குறித்த ஓரிடைத்திரிசொல். சால, உறு, தவ,நனி, கூர்,கழி,இவை மிகல் எனகிற ஒருபொருள்குறித்த பலவுரிததிரிசொல் கடி என்கிறது காப்பு கூாமை, அச்சம், கரிப்பு, விளக்கம், சிறப்பு, மணம முதலிய பலபொ ருள்குறித்த ஒருரித்திரிசொல், மற்றவையு மிபபடியே வருதலகாண்க. இ யறசொல், சூடியாாததம, எ - ம.திரிசொல், யோகாததம்,-ம,வடமொ ழியில் வழங்கும், எ-று, 45. ஒருமொழியொன்றையும் பலவையும்தொடர்மொழி பொதுவவவிரணடையும புகலுதேன்மைய தொகைதொகாவென விருதொடர்மொழியென்ப (+) இரப்ப (இ-ள.) மும்மொழிகளாமா நுணாத்துதும். முதலாவது, ஒருமொழி கள் பகுப்பில்லாது ஒருபொருளை உணாத்துவன் ஒருமொழிக ளென்ப்ப டும். (உ-ம்.) நம்பி, நங்கை, நிலம்,நீர்,வந்தான, வந்தாள, எ-ம். பிற வுமனன. இரண்டாவது, தொடாமொழிகள் பலமொழி தொடாததுநீன றுபொருளை உணாத்துவன் தொடர்மொழிகளெனப்படும். இவையே தொ கைநிலைத் தொடாமொழிகள், எ-ம. தொகாநிலைத் தொடாமொழிகள, எ-ம். இருவகைப்படும் தொகையாயத்தொடாது வருமொழிகள் ஆறெனப்பு டும் தொகாமையாய்த் தொடாகதுவருமொழிகள் ஒன்பதெனப்படும். (உ-ம்.) அறஞ்செய்தான் - உருபுத்தொகை, கொல்புலி - வினைத்தொகை, கருங்குவளை - குணத்தொகை, வேலவிழி - உவமைத்தொகை, கல - உம்மைத்தொகை, தாழகுழல - அன்மொழித்தொகை, எ-ம வரும தொ கைநிலைத் தொடாமொழிகள் வந்தான சாத்தன - தெரிநிலைவினைமுற்று, வில்லினனிவன் - வினைக்குறிப்புமுற்று, வந்தவரசன - பெயரெச்சம், வந்து சென்றான் - வினையெச்சம்,ஐயனவந்தான் - வினைமுதல, ஐயாகேள்- விளி, கலவியைவிருமபினான் - இரண்டனுருபு, தவத்தால் வீடெயதான் - மூன றனுருபு, இரப்போாக கீயந்தான் -நானகனுருபு, குணத்திற்சிறந்தோன்- ஐந்தனுருபு, கடவுள் துகிருபை - ஆதனுருபு, விளக்கினகணணொளி - ஏழ னுருபு, இதுவோகண்டபயன் - இடைச்சொல், நனிபேதை - உரிச்சொல், வருக வருக - அடுக்கு. எ-ம். வரும் தொகாநிலைத் தொடாமொழிகள் நன்னூல் - "முற்றீரெச்ச மெழுவாய் விளிப்பொரு, ளாறுருபிடையுரியடுக் கிவைதொகாநிலை." எ -து மேற்கோள், இவையெல்லாம் ஒருவசனத்துட ங்கும். (உ-ம்.) வெய்யகண்ணனே கடிபோய மலையிலிழிந்த யானையது கோட்டை நுனிக்கடபொருடகு வாளாற்கொய்தான, எ -. வரும் முன் றாவது, பொதுமொழிகள் ஒருமொழியாயகினது ஒருபொருளை உணாத்தியும் அதுவே தொடாமொழியாய் நின்று பலபொருளை உணாத்தியும் இரண்டற 5