பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 தொன்னூல்லினக்கம். ரூம் பொதுவாய் நிற்பன பொதுமொழிகளெனப்படும், (R - ம.) எழுத்திரு நதான்; இதுவே ஒருமொழியாக எழுகதானெனறு கொள்ளவும, தொடா மொழியாக எழுத்து பின்னிருந்தானென்று கொள்ளவுமாம். வேங்கை; இதுலே ஒருமொழியாகப் புலியு மரமுமென்றுகொள்ளவும், தொடாமொழி யாசுவேகுகை யென்று கொளளவுமா தாமரை ; இதுவே ஒருமொழி யாக ஒரு பூவென்று கொளளவும, தொடாமொழியாகத் தாவுகினறமரை யென்று கொள்ளவுமாம், தொகைநிலை - சமாசமென்பா, எ-று (@) 46. பகாப்பதமெனப பயனாக்குறியாற பகாதொன்றாகிப் பகுப்பிற்பயனிலா நிகழநதியலைகின்ற காலவகைச்சொல்லே. (இ-ள.) பகாப்பதங்களாமாறுணாததுதும் பெயா, வினை, இடை, உரி என நால்வகைச்சொல் தாமேவிளக்கும் பொருடபயனாலாயினுஞ் சொ லபவன் குறித்தபயனாலாயினும் பகாதொன்றாகிப் பகுப்பினும் பயனிலா வாகி ஒருபொருளைத் தருவனவெல்லாம் பகாப்பதங்களெனப்படும் (உ-ம்.) நமபி, நங்கை, மலை, கடல், காடு, நிலம், நீர், தீ, காற்று, வான என்பன் பெயாப் பகாப்பதங்கள், நட, வா, போ, மடி, கிட, உண, தின், என்பன வினைப பகாப்பதங்கள், மன, கொல், மற்று, போல், அமம் என்பன இடைப் பகாப்பதங்கள், உறு, தல, கடி, கனி,ஏழில், சால, கழி என்பன ஈரிப்பகாப்பதங்கள், இவையெல்லாக தாமே விளக்கும் பொருடபயனால் ஒன்றாகிவந்த பகாப்பதங்கள், கூத்தன்,கறுப்பன், சில் ம்பி முதலியவோவெனில் கூத்தையாடினான், எ-ம கரிய நிறத்தை யுடையான, எ-1 மலையிறபிறகுதாள, எ-ம். பகுக்கப்பட்டுப் பலபொருளைத் தருவன வாகையிற் பகாப்பதங்களல்லன மக்களுள், விலங்கினுள, இன் னான், இனனது, என இடுகுறிப்பெயராகக குறிக்கப்பட்டு ஒன்றாய் நின் று ஒரு பொருளைத் தருதலான பகாப்பதமாயின. இடுகுறிப்பெயா, பகாப பதங்கட குரித்து. காரணப்பெயர், பகுபதங் கடகுரித்து, வடநூலார் பகாப பத்ததை ரூடம் என்பா, எ-று 47. பகுபதமொன்றாய்ப் பலவொருங்குணாத்திப பொழுதுகொள்வினையும் பொருளிடங்காலஞ் சினைகுணகதொழிலாறுஞ் சோகதபெயருமாம். (s) (இ-ள்) பகுபதங்களா மாறுணாத்துதும் ஒருமொழியாகநினறு ஒருப் படப்பலபொருளை உணர்த்துவன் பகுபதங்களெனப்படும. மேற்காட்டிய மலை, ஓடை முதலிய திரிசொல ஒன்றாகிப் பலபொருளை உணாத்தினும பகுபதங்களில்லன். தெரிநிலையாகவுங் குறிப்பாகவுங் காலததைக்கொண்டு வரும் வினை, வினைப்பகுபதம், பொருள், இடம், காலம, சினை, குணம், தொழில், என அறுவகைக்காரணங்களை யடுத்துவரும் பெயா, பெயாப்ப