பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்பொதுவியல். 35 குபதம். (உ - ம.) ஓதினான், எ- து. ஒதுந்தொழிலையு மிநகதகாலத்தையும், பாடுவான், ஏ-து, பாடுந்தொழிலையும் வருங்காலத்தையு முணாததுதலால் வினைப்பகுபதம், வில்லினன், எ-று. வில்லையும் வில்லையுடையானையு மு ணர்த்துதலால பொருட்காரணப் பெயாப்பகுபதம, பொனனன், முடியன் என்பன பொருளால்வரு பெயாப்பகுபதங்கள், வெற்பன், எயினன்,ஆ யன், ஊரன, துறைவன் என்பன இடத்தால் வருபெயாப பகுபதங்கள். மூவாடடையான், வேனிலான, மாசியான, ஆதிரையான, நெருநலான், இற்றையாள் என்பன காலத்தால் வருபெயாப பகுபதங்கள். நிணிதோ ளன, வரைமராபன், ஒன்றரைக் கரணன, செங்குளுசியான என்பன சினையால் வருபெயாப் பகுபதங்கள். கரியன, செய்யன் என்பன குணத் தாலவரு பெயர்ப்பகுபதங்கன், ஒதுவான், பாடுவான, ரவான, உண்பான, தச்சன், கொலலன, கணக்கன், பிணககண என்பன தொழிலாலவரு பெயாப்பகுபதங்கள் அனறியும், நடந்தனன, எ-து, பகுதிவிகுதி யிடை நிலைசாரியை சாதிவிகாரத்தானமுடிந்த வுயாதிணையாண்பா லொருமைப் படாக்கை பிறந்த காலங்காட்டு முடன்பாட்டுத் தெரிநிலை வினை முற்ற றெழுத தொருமொழி பியற்றும் வினைமுதற் பகுபதம், நடக்கின்றார், எ-து. பகுதி விகுதி விடைநிலை சநதியான முடிந்த வுயாதிணைப் பலர் பாற்படாக்கை நிகழ்காலன்காட்டு முடன்பாட்டுத் தெரிநிலைவினை முற்றே ழெழுத் தொருமொழியியற்றும் வினைமுதற்பகுபதம், நடப்பாள், ஈ - து. பகுதிவிகுதி யிடைநிலைசக்தியான முடிந்தவுயாதிணைப் பெண்பாலொரு மைப்படாககை யெதிரகாலங்காட்டு முடன்பாட்டுத் தெரிநிலைவினைமுற றைநதெழுத் தொருமொழி பியற்றும் வினைமுதற்பகுபதம். பொன்னன், எ-து. பகுதிவிகுதியான முடிந்தவுயாதிணையாண்பா லொருமைப்படாக கை முக்காலங்காட்டு நான்கெழுத்தொருமொழி குறிப்புவினை முற்றுப்ப குபதம முக்காலமுணாததுமாறு -பொன்னன, என்பதை பொன்னையு டையனாபினான் என் இதாதகாலது கருதியாயினும, பொனனையுடைய னாகின்றான் என நிகழ்காலங் கருதியாயினும், பொன்னையுடைய னாவான என எதிர்காலங் கருதியாயினும், இப்படி ஒரு காகம சொலலுவான கு றிப்பாற் கேட்பானுக்குத் தோன்றவுரைப்பதாம் கரிய, எ -து. பெயரெச சுக குறிப்புவினைப் பகுபதம், இன்றி, எ -து, வினையெச்சக் குறிப்புவினை பபகுபதம்.கடந்தவன, எ -து, வினையா லணையும் பெயர்ப்பகுபதம் நடந் திலன, எ -து. எதிரமறைப்பகுபதம் நடந்து, எ-து வினையெச்சப் பகுப் தம் நடக்கும், எ - து பெயரெச்சப் பகுபதம், பிறவுமனை, வடநூலார் பகுபதத்தை யொகிகம் என்பா, எ - று. 48. "உயிாமவிலாறு தபாவிலைாதுங் கவசவினாலும் யவ்விலொன்று மாகுநெடினொதுவாக குழிவிரண்டோ (ST)