பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 தொன்னூல்விளக்கம். தாப் பொருள், வடநூலசா எழுவாய்க் கருத்தனை அபிவிதகருத்தன, எ-ம். மூன்றனுருபின் கருநதனை அகபிபிதககுத்தன், -. ஏதறகருத்தனை எதுகளுநதன், எ - ம இயற்றுதற்கருத்தனை பிரயோசசிய கருத்தன, எ-ம். கூறுவர் உலகத்தோடொப்ப வொழுகல், தவத்தொடு தானஞ்செய்வார, கனலொடுபுகை, குடையொடுநிழல, நூலொடுபுகழ, இவை உடனிகழ்ச் சிப்பொருள், ஆல,ஆன், இவ்வுருபுகடகுக் கருததாவுங் காரணமுஞ் சிறந்தனவாம். ஓடு, ஓடு, இவ்வுருப்புகடகு உடனிகழ்ச்சிப் பொருள் சிறந்த னவாம். அன்றியும் ஆல், ஆன, நிறகுமிடஙகடகு கொண்டு, எ-து உரு பாம (உ-ம்.) வாளகொண்டு வெட்டினான், எனவரும், ஓடு, ஓடு, நிற்கு மிடங்கடகு உடன், எ.து. உருபாம (உ-ம்.) மகளுடன் மருமகனவகதான், எனவரும். ஆல,ஆன், உருபுகள் தொறுவெனும் பொருளையுந் தரும். (உ-ம்.) ராலோராலயம்,எ -து. ஊாதோறுமொவ்வோராலயம், என வரும் ஆல ஆன், சினைப்பொருளாகவும் வேற்றுமை செய்யும். (உ-ம்) கண்ணற்குரு டன், காலாலமுடவன, என வரும், ஓடு, ஓடு, காலவகையாகவேற்றுமை செய்யும். (உ-ம.) தொடியொடு தொலகவின்வாடியதோள், எ-து. வேறு வினையுட னிகழ்ச்சிப்பொருள், மலையொடு பொருதமாலியானை, எ-து.வி னையில்பொருள். எழுத்தொடுபணாகத சொல்ல, ஏ-து,ஒற்றுமைப்பொருள். பா லொடு தேன்கலநதற்றே, எ - து. கலப்புறுபொருள், சிறுபானமை கருவிய பொருளானது எழுவாயும்போடும, நானகனுப்போடும், ஐநதனுருபோடும், ஆறனுருபோடுமவரும். (உ-ம்) கண்ணானதுகாணும், எழுவாய்; கண்ணிற் குக்காணலாம், கு; கண்ணிறகாணலாம், இன; கண்ணதுகாட்சி, அது என வரும். கருவியை வடநூலாகரணம் என்பா, எ - று 59. " நான்காவதற்குரு பாகுங்குவவே கொடைபகைளேசசி தகவதுவாதல் பொருட்டுமுறையாதியி னிதற்கிதெலைபொருளே. (d) நான் (இ-ள்.) நானகாம வேற்றுமையிலக்கணமாமாறுணாத்துதும் காமவேற்றுமைக்கு உருபு கு ஒன்றேயாகும் இதற்குப்பொருள-கொடை பகை, நோசசி, தகவு, அதுவாதல், பொருட்டு, முறை, இவைமுதலியன வாம். (உ.ம்) புலவற்குப் பொன்னைக்கொடுத்தான என்புழி, பொன கொ டைப்பொருள், அதனோடு சம்பநதமுடைய பொருள புலவனாதலால் புல் வன் கோனிப்பொருள் கொடுததலும் ஏற்றலும் பலவகைப்படும். (உ-ம்.) அரசனுக்கமைச்ச னணிகொடுத்தான், எ.து.இழிந்தோனளித்தல். அம சனுக் கரசனாடை யளித்தான, எ -, உயாகதோனளித்தல், பாண்டியனு க்கு விருந்திட்டான சோழன், ங -து. ஒப்போனனித்தல, கள்ளனுக்குக் கசையடி கொடுத்தான, எ -து, வெறுப்பாயனித்தல, கணவனுக் கின்பன் கொடுத்தாள், ஏ-து .விருப்பாயளித்தல். மருமகணுககு மச்னைக் கொடுத் தான், எ-து, வழக்கத ளிததல. மகனுக் கரசு கொடுததான், எ -து, உரி