பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெயர் - வேத்துமையியல். 45 ஞ்செயப்படுபொருளாம். அதனிலிருக்கும் பலனுக்கிடமாகுகை செயப்படு பொருணமையாம். பொருளைதுடையான் எனபுழி, நட்டல, கூட்டியன் மூத விய செல்லசெய்பவளறொழிலாம். தளதாகககொள்ளுதன முதலியகாரி யம அத்தொழிலின்பயனாம். அப்பவனுக்கிடம் பொருளரதவால் பொருள செயப்படுபொருளாம். அதனிலிருக்கும் பயனுக்கிடமாகுகை செயப்படு பொருண்மையாம். செய்ப்படுபொருண மூவகைப்படும் (உ-ம்.) சோற்றை யுண்டான, எ-து. கருத்துண்டாய்ச் செய்ப்படுவது சோற்றைககுழைத் தான, எ-து. கருத்தினறிச்செயப்படுவது. பதாையுசெலலையும் பணததிற்குக் கொண்டான, எ -து.இருமையுமாய்ச் செய்ப்படுவது, எ-ம். வரும். உண்ட லைச்செய்தான, ஏ-து அகநிலையாயிற்று தனனைப்புகழநதான, எ - து. செயப் படுபொருளே கருத்தாவாயிற்று. இச்செயப்படுபொருள் ஐயுருபோடன்றி மற்றையுருபுகளோடுமவரும். (உ-ம்.) அடிசிலடப்பட்டது, எழுவாய்? அரி சியாலடிசிலாக்கினான், ஆல, மலையொடொக்குமுலை, ஒடு; இவடகுக்கொ ளளுமிவ்வணிகனை, கு; பழியினஞ்சும்பாவலன், இன ; பின்னைத்தமிழது குற்றங் கூறினார், அது; தலைவன் கடசாாகதாள, கண; எ-ம். வரும். செயப்ப டுபொருள்குன்றாத் தன்வினைகளினும் பிறவினைகளினும் இரண்டுருபுகளி ணைநதிரண்டு செயப்படுபொருள் வருதலுமுண்டு. (உ-ம.) பசுவினைப்பா லைக்கறநதான, யானையைக் கோட்டைக்குறைத்தான, எ-ம.பகைவரைச் சிறைசாலையை யடைவித்தான, சாததனைச் சாதத்தையுண்பித்தான, எம். வரும்; முறையேகாணக, செயப்படுபொருளை வடநூலார் காமம், எனபர். காரியம், எ - ம வரும். ஆதியென் றமிகையால் பல்வகை வினைகளும் இதற குப் பொருளாம். (உ-ம்.) வீட்டை விரும்பினான், நூற்பொருளையறிந்தான், என்பவற்றுள் விரும்பலும், அறிதது முதலிய வினைமுதற் னெழிலகளுக்கு வீடும், பொருளும், விடயமாயினுமஇவையுஞ் செய்ப்படு பொருளாம். மற் றை வேற்றுமைகளு மிவவாறமிக, எ-று, 58. "மூன்றாவதனுரு பாலானோடொடு கருவிகருத்தா வுடனிகழ்வதன பொருள். (@ (இ - ள்.) மூன்றாமவேற்றுமை இலக்கணமாமாறுணாத்துதும் மூன்றாம் வேற்றுமைக்கு உருபு,ஆல,ஆன, ஓடு,ஒடு இக்கானகுமாம். இதறருப்பொ இன் -- கருவிப்பொருளும, கருததாப்பொருளும, உடனிகழசசிப்பொருஞ் மாம். கருவி காரணம், எ - து, ஒருபொருட் கிளவி. கருவிப்பொருள் இருவகைப்படும். (உ-ம்.) மண்ணாற்குடத்தை வளைந்தான், கணளுpகண டான, உணர்வினா றுணர்ததான, இவை முதற்கருவிடபொருள. தண்டகக்க ரத்தாற் குடத்தைவனைதான, நாழியாலளவதான், இவை துணைக்கருவிப் பொருள். கருநதாப்பொருள் இருவகைப்பமே. (உ-ம்.) அரசனற கோயிற் கட்டுவிக்கப்பட்டது, தோசெயவிக்கப்பட்டது, இவை ஏவுதற் கருததாப் யொருள். தசசனாலாகிய கோவில, கோடடை, இவை இயற்றுதற கருத்