பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 தொன்னூல்விளக்கம். (இவள்) - இரண்டாம் வேற்றுமையிலக்கண மாமாறுணர்த்துதும், இ ரண்டாம் வேற்றுமைக்கு உருபு ஐ ஒன்றேயாகும். இதறகுப்பொருள் ஐக கல்,அழிததல, அடைதல், நீததல், ஒத்தல், உடைமை, இவைமுதலியன வாம். (உ-ம்.) அறததையாக்கினான், நூலைக் கற்றான், குடத்தை வினைக் தான், கோயிலைக் கட்டினான, இவை ஆக்கப்படுபொருள், மரத்தைக்கு றைத்தான், கயிற்றை யறுத்தான், வினையை வென்றான், பகையைக் கொன்றான், இவை அழிக்கப்படு பொருள். தேரையூரந்தான, நாட்டை கணணினான, வீட்டைமேவினான், அறததையடைந்தான், இவை அடை யப்படுபொருள். ஆசையைத்துறந்தான், அல்லலை யொழித்தான், காமத் தைநீத்தான், கலனைத்துறந்தான, இவை நீக்கப்படுபொருள் பொன்னை யொததான், புவியைப்போன்றான, வேரைநிகாததான, வெற்பையனையான், இவை ஒசுகப்படுபொருள். அருளையுடையான, பொருளையுடையான, அறி வையுடையான, பொறையையுடையான, இவை உடைமைப் பொருள் செயப்படு பொருளாவது, கருத்தாவின் றொழிற்பயனுறுவது வருக்கை யைவனாத்தான என்புழி, மணவெட்டல், குழிதொட்டல், விதைநடுதல, புலைவிடுதன முதலிய செயல் கருத்தாவின்றொழிஸாம் தளிர்த்தல், பருத் தல, பூத்தல, காயத்தன முதலிய காரியம அத்தொழிவின்பயனாம் அப்ப யனுக்கிடம் வருக்கை யாதலால், வருக்கை செய்ப்படு பொருளாம். அத னிலிருக்கும் பயனுக்கிடமாகுகை செய்ப்படுபொருணமையாம வருக்கை, எ - து. பலா. எட்டியைவெட்டினான் எனபுழி, வாளாலவீசுதன முதலியசெ யல கருத்தாவின் றொழிலாம, துண்டாதல், பிளவாதன முதலியகாரியம் அத்தொழிலின் பயனாம். அப்பயனுக்கிடம் எட்டியாதலால எட்டிசெயப் படுபொருளாம்.அதனிவிருக்கும் பயனுக்கிடமாகுகை செயப்படு பொ ருணமையாம், கோட்டையைக் கட்டினான் என்புழி, காலவெட்டல், நூல் கடடல்,சேறிடுதல, கலவடுக்கன முதலியசெயல் கருத்தாவின் றொழி லாம். மாடங்கூட மதின மாளிகையாதன முதலிய காரியம் அத்தொழி லின்பயனாம். அப்பயனுக்கிடங் கோட்டையாதலால கோட்டை செயப் படுபொருளாம், அதனிலிருக்கும் பயனுக்கிடமாகுகை செய்ப்படு பொருண் மையாம கொையடைநதான என்புழி, நடந்து செல்லனமுதலிய செயல கருத்தரவின றொழிலாம். அடைதல சோதன முதலியகாரியம அத்தொ ழிலின் பயனாம் அப்பயனுக்கிடம் நகராதலால நகா செயப்படு பொரு வாம். அதனிலிருககும் பயனுக்கிடமாருகை செயப்படு பொருணமையாம். நாயகியை நீக்கினான எனபுழி, வெறுத்தல், நீக்கல, முதலிய செயல் வினை முதற்றொழிலாம் நிங்குதன்முதலியகாரியம அத்தொழிலின்பயனாம், அப் பயனுக்கிட நாயகியாதலால் நாயகிசெயப்படுபொருளாம். அவளிலிருக்கும் பயனுக்கிடமாறகை செயப்படுபொருண்மையாம. குடந்தைகர்த்தான என்பு, உபமானமாக்குகையாகிய கிகாததல, கருத்தாவின்றொழிலாம். அதனாலுள்தாயெபயன உபமானமாகுகை அதற்கிடங் குடமாதலால் ரூட