பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெயர் - வேற்றுமையியல். 43 கால் காரணக்குறி, எ-ம். அவற்றுள ஒரு செடியைமாததிரம் உணாத்துங் கால காரணவிடுகுறி, எ - ம. கூறுவா, கறுப்பன, ஈ-து, சுறுப்பையுடையவ னை உணாத்துங்கால காரணக்குறி, எ-ம். கறுபபிலலானை உணரத்துவகால இடுகுறி,எ -ம்,கூறுவா. வடநூலார் இடுகுறியை ரூடி,எ-ம,காரணக்குறி யை, யோகம், எ -ம காரணவிடுகுறியை, யோகரூடி, எ -ம், கூறுவா. இவற் றைத் தனித்தனி விளக்குதும், எ-று. 55. வேற்றுமைப்படுத்தலின வேற்றுமையாமிவை பெயாஐஆக்குகின் அதுகணவிளியெட்டே (2) (இ-ள்) பெயாக்குரிய வேற்றுமையாமாறுணாததுதும். எவ்வகைப் பொருளும் வேறுபட அதன்பெயலியாகவரும் உருபெல்லாம் வேற்றுமை யௌப்படும். இவற்றை வடநூலார் பிரத்தியமென்பா. அவையே பெயா முதற் சூத்திரத்திற்காட்டிய எட்டெனக்கொளக, எ-று. 56. எழுவாயுருபா மியல்பிற்பெயரே மீண்டதன்பொருளாம் வினைபெயாவினாவே. (*) (இ-எ) முதலவேற்றுமை யிலக்கணமாமாறுணாததுதும், முதஸ்வேற றுமைக்கு உருபாவது, தீரிபின்றித்தன்னியலபாக நிற்கும் பெயாதானே யாம். இதற்குப்பொருளாவன - வினையைக்கொள்ளனும், பெயரைக்கொன் ளலும், வினாவைககொள்ளலும், இதற்குப்பொருள்களாம். (உ-ம்) சாததன வந்தான், கொற்றனவாழக, அவன்பெரியன, என்பலை வினைகொளவாதள். அரசனவன, ஆவொன்று, என்பவை பெயர்கொளவந்தன. அவனயாவன், அவளயாவள், என்பவை வினாக்கொள் வந்தன, பிறவுமனன வினைமுதல், கருத்தா, செய்பவன, இவை பொருபொருட்கிளவி. வடநூலார் கருத்தா வென்பா. வினைமுதற்பொருளாவது, தன்புடைபெயர்ச்சியாகிய செயலிறசு தந்தரமுடையபொருளாம். வேந்தனவந்தான் என்புழி, வேந்தன் என்கிற பெயாப்பொருளாகிய ஒருவன தனபுடைபெயாசசியாகிய வருதற்றொழிலிற் சுதந்தரமுடைய பொருளாய வினைமுதலாதல்காணக. இம்முதல வேற்று மைக்கு ஐமமுதலிய உருபுகளின்றாயிலுஞ் சிறுபானமை ஆனவன, ஆகி ன்றவன், ஆவான் முதலாக ஐமபாலிலுமவருகிற சொல்லுருபுகளுணடு. (உ-ம்.) கொற்றனானவன், கொற்றியானவள, கொற்றரானவா, கோவா னது, கோக்களானவை, எனச் சிலவிடங்களில்வரும். அன்றியுஞ் சாதத னென்பவன் என வருதலுமறிக. எ-று. 57. "இரண்டாவதனுரு பையேயதன்பொரு ளாக்கவழிதத லடைதனீத்த லொததலுடைமை யாதியாகும்." (ச)