பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொன்னூல்விளக்கம் முதலிய பெயரும் இடக்காரணப் பெயர்களாம். பிரபவன், இவன் என் வருடத்தாலவருபெயரும்; வேனிலான, காரான, என பருவத்தால் வரு பெயரும்; தையான, மாசியான, என மாதததால் வருபெயரும்; ஆதிரை யான், ஓத்தான், என காளாலவகுபெயரும், கெஞாலான், இறறையான முதலிய பெயரும்; காலக்காரணப் பெயர்களாம், அலைகாதான, சுரிகுழலான, என் உறுப்பால் வருபெயரும; நெடுங்கையன, செங்கண்ணன முதலிய பெயரும், சினைக்காரணப்பெயர்களாம், பெரியன, சிறியன, என அள வாலவருபெயரும்; அறிஞன, புலவன, என அறிவாலவருபெயரும், அமு தனையான, விடமளையான், என் ஒப்பாலவருபெயரும்; குறளன, கூன்ன என வடிவால்வருபெயரும், கரியன, சிவப்பன், என நிறத்தால் வருபெய ரும, தேவன,மானுடன், என கதியால்வருபெயரும், அந்தணன, அரசன, என சாதியாலவரு பெயரும; சேரன, சோழன், என குடியால வருபெய ரும்; ஆசிரியன், படைத்தலைவன், என சிறப்பாலவருபெயரும், நல்லன், தீயன, முதலியபெயரும் குணக்காரணப்பெயர்களாம். ஓதுவான, ரவான், என ஓதல்தலால் வருபெயரும்; வாணிகன், தூதன் முதலிய பெயரும்; தொழிற்காரணப்பெயர்களாம் வள்ளுவப்பயன், குய்க்கல, தொல்காப்பியம் முதலிய கருத்தாகரரணப்பெயர். கமுககதோட்டம், காரைக்காடு முதலிய மிகுதிகாரணப்பெயா, எண்வகைக்காரணங்களால் காரணப்பெயாவந்தவாறு காணக, அன்றியும், பலகாரணங்களால் வரினும் வருமக்காரணங்காட்டாது ஒன்றனபெயரை ஒன்றறகாக்கி வருவன ஆகுபெயரெனப்படும். (உ-ம) புழுக்கப்பட்ட சோற்றை - புழுக்கல, எ-து. தொழிலாகுபெயர். புளியை யுடையமரத்தினை - புளி, எ-து. சினையாகுபெயர், கார்நிறத்தையுடைய மேகத்தை - கார, எ-து, குணவாகுபெயா; பிறவாகுபெயா 49-ஞ.சூத்தி ரத்திற்காணக. அன்றியும் பலகாரணங்களால் வந்தனவாகக்காட்டினும் அவற்றின் பயனைக்கொள்ளாது, இடுகுறியால் அக்காரணங்களைக்குறியாது இதற்கிது பெயரெனக்குறித்து ஒருபொருளைத்தருவன் இடுகுறிப்பெயர னப்படும். (உ-ம்.) கறுப்பன், எ-து. குணக்காரணப்பெயரும், அறுமுகன், எ-து. சினைக்காரணப்பெயரும, கூததன, எ-து, தொழிற்காரணப் பெயரு மாயினும், இவைமுதலாயின் இதற்கிதுபெயரெனக்குறித்து மக்கடகாயினும விலஙஞகடகாயினுஞ் சொல்லின் இடுகுறிப்பெயராம் இவையே தனித் துந் தொகுத்தும் வழங்கும். (உ-ம்.) கறுப்பன், கூத்தன் முதலியன தனித் திய விடுகுறிப்பெயராம, படை, சேனை, காடு, ஊா முதலியன தொகுத்திய விடுகுறிப்பெயராம். இவலிருவகையாகும் இடுகுறிப்பெயர். அன்றியும், (உ-ம்) மரம், மலை, கடல, நிலம்,யாறு, சோறு, என்பன இடுகுறிப்பொதுப்பெ யா, விள, பலா, பனை, என்பன இடுகுறிச்சிறப்புப்பெயா, பறவை, அணி, என்பன் காரணப்பொதுப்பெயர், அன்னம, மயில, முடி, எனபன் காரணச சிறப்புப்பெயா, முளளி, கறுப்பன, அகதணன, என்பன காரணவிடுகுறிய பெயா, முளளி, ஏ - அ. முளனையுடையன வற்றையெல்லாம் உணர்த்துங்