பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெயர், வெத்துமையியல். 41 (இ-ள்.) மேவேவகுதறுக்கூறிய நால்வகைச்சொற்களு ஷிவ்வோற் தின்கண்ணே பெயாச்சொல்லியஃபிளை விளக்குதும. பெயரெனப்புடுவள இனிவரும் வேற்றுமையுருபுகளைக் கொளவதற்கு உரியனவாகி மேற்காட் டியமூவிடம் இருதிணைஜம்பால என்றிவற்றைக்காட்டித் தொழிலின் கார ணமாக வருமபெயர் காலங்காட்டுவதனறியே அல்லனவெலா காலன் காட்டாமல் வருமெனககொளக அன்றியு மாபுபெயரும், காரணப்பேய ரும், ஆகுபெயரும், இடுகுறிப்பெயரும் என காலவகைப்படும பெயரெல் லாமெனக்கணடுணாக, இவையே பொருப்பெயரும், விணையாலணையும் பெயரும், தொழிற்பெயரும், பண்புப்பெயரும என இநநால்வகை யுள்ள டங்கும். (உ-ம்.) பொன்னை-பொருடபெயா, உண்டவன - வினையாலனை யும்பெயர், கடத்தல் தொழிற்பெயர், சண்டை, கூத்து, வேட்டை, முரனி லைபில்லாத தொழிறபெயர்கள், கருமை பண்புப்பெயா, எ-று. 54. காரணமில்லன மரபுபெயரே காரணங்காட்டிக் காரணபபயனகொளல காரணப்பெயரே காரணங்காட்டா த்தனபயனகொள்வ தாகுபெயரே காரணங்காட்டினுங் காரணப்பயன்கொளா விடுகுறிப்பெயரா மென்பகற்றோரே. (4) (இ-ள) கூறியகாலவகைப் பெயர்களு மிவையெனயுணாததும். வற்றுட்காரண மின்றிப் பொருளின் இயல்பினைக்குறித்து வருவன மரபு பெயரெனப்படும். (உ - ம ) மகன, மகள், கரி, பரி, பொன, மணி,வான, நிலம், அகம,புறம்,இரா, புகல், வருடம், மாதம், கால், தவை,தயிர்,பூ காய், கனி, வட்டம், நீளம், வெம்மை, தண்மை, ண, தின், ஆடல பாடல் என்பன மரபு பெயா. அன்றியும் பொருள், இடம், காலம சினை, குணம,தொழில், கருநதா, மிகுதி என எண் காரணங்களால்வது அவற்றின பயனகொளவன் காரணப் பெயரெனப்படும். (உ-ம்.) தமன நமன், நுமன, மென என சுற்றத்தாலவருபெயரும், ஒருவன என எண் ணால்வருபெயரும்; அவையத்தான், அத்திகோசத்தான என குழுவால் வருபெயரும்; வில்லினன, பூணின ைமுதலிய பெயரும் பொருடகார ணப்பெயர்களாம். வெற்பன், பொருப்பன் என குறிஞ்சித்திணையாலவரு பெயரும; மறவன், எயினன் என பாலைத்திணையால் வருபெயரும; ஆயன், அண்டன் என முல்லைத்திணையாலவருபெயரும், ஊரன, உழவன் என மருதத்திணையால் வருபெயரும்; சோப்பன,பரதவன என நெய்தற்றிணை யாலவருபெயரும்; காவலூரான், கருவூரான என் ஊராலவருபெயரும், அருவாளன், சோழியன் என தேயத்தால வருபெயரும், வானத்தான், விசும்பான என வானால்வரு பெயரும்; மணணகததான், பாதலத்தான் 6