பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 தொள்நூல்விளக்கம். (இ - ள்) சாரியையாமாறுணாததுதும், தொடாமொழியாகப் பதத் தோடுபதமும் பகுபதமாகப் பகுதியோடு விகுதியும் பெயாப்பொருளாகப் பெயரோடுருபும் புணருங்காலே நிலைப்பதத்திற்கும் வரும்பதம விகுதியுரு புகட்டுமிடையே சிலவெழுத்துஞ் சிலபதமும ஒரோவிடத்துவரும்; வரின் அவைசாரியை யெனப்படும. ஆகையிற் சொன்ன மூவகைப்புணாசசிகம் சூப் பொறுச்சாரியை மேற்சொன்ன அமமுதற்பதினேழும பிறவுமாம். (உ-ம்.) அ-தனக்கு, எ-கலனே தூணி, உ - சாததனுக்கு, ஐ- மற்றையவா, ரூ-மொழிகுவான், ன - ஆனகன்று, அன-ஒனறனகூட்டம், ஆன்- இருப் பான், இன - வண்டினை, அல - நறுந்தொடையலசூடி, அற்று-பலவற்றை, இற்று - பதிற்றுப்பத்து, அதது - நிலத்தியல்பு, அம- புளியங்காய, தம்-எல்லார தமமையும், நம - எல்லாநமமையும, ரம-எல்லீாதும்மையும, எனமுறையே பதினேழுசாரியை லந்தவாறுகாணக, இவைபோல்வனபலவு முளவெனக கொள்க, ஆயினும் இவற்றிற்கெல்லா மொருவழியன்றி ஒன்ற்றகொன்றும் இரண்டும் வருதலு மொன்றும் வாராமையும் ஒன்றறகோரிடத்து வருத லு மோரிடத்து வாராமையுமாம் (உ-ம்.) பதப்புணாச்சிக்கண : மலையுச்சி- அலங்கலவேல், சாரியையின்மை ; மனவூக்கம் - மனத்தாணமை, ஒன்றன் கணவந்ததும் வாராமையும், விகுதிப்புணாச்சிக்கண மலையான ஊரான, சாரியையினமை; வெற்பன-வெற்பினன், விலலன - வில்லினன, துன்றன கண வகத்தும் வாராமையும்; இனியுருபு புனாச்சிக்கண மலையை - புகழை, சாரியையின்மை, நிலத்துக்கு - நிலததூக்கண் - நிலத்திறகு- நிலத்தின்கண், மீள வும நிலக்கு - நிலக்கண, ஒன்றனகணணெனறுமிரணடும் வந்ததுமொன றும் வாராமையும் வந்த வழியேகாண்க ஆகையி லேறகுமிடங்களை யறிந்து வேண்டுவன வருவிததுப்புணாகக. என்னை, - நன்னூல், பதமுன் விகுதி யும்பதமுமுருபும் புணாவழியொன்றும் பலவுஞசாரியை வருதலுந்தவிரத றும விகற்பமுமாகும்." எ-து, மேற்கோள். எ-று, முதலோததுச் சொற்பொதுவியல் - முற்றிற்று. ரண்டாமோத்துப்பெயர். NOUNS. முதலாவது:- வேற்றுமையியல். Chapter I-Cases 53. பெயரேவேற்றுமை பெற்றிடம்பாறிணை காட்டிததொழில்ல காலங்காட்டா மரபுகாரண மாக்கஙகுறியென் றவைகாற்றகுதி யாகுமெனப. (கஉ)