பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெயர் -- வேற்றுமையியல். 79. பலாபாலரவவுங கள்ளுமீறுமே. 57 (இ-ள இ-ள) பலாபாலென்ற வுயாதிணைப் பன்மைக்குருபா மாறுணர்தது தும, புலாபாலென்ற வுயாதிணைப் பன்மைக்கு உருபு -ா, கள, எனவீரண்டு மரம. (உ-ம.) தமா, ரமா,துமா,எமா,பிறவும், கிளைப்பெயர் பூணினா, முடி யினா, வெற்பா, கானவா, பாாப்பார், பிரமா, சத்திரியா, வைசியா, சூத்திரா பிறவும். நவ்வீற்றுப்பலாபால் அடிகள், முனிகள, மனுக்கள், கோக்கள், வே ள்கள், விடலைகள், மடநதைகள பிறவும். களளீற்றுப் பலாபால அவ்வீருரு புகூட்டிப்பலகள், அரசாகள, ஈ-மவரும, பிறவுமனன, எ-று. 80. ஒன்று துவ்வுறின அன ஐயும் பலவின்பாலீறுங் கள்ளீறுமற்றவை யனறியுமிருமைக கஃறிணைப் பொதுவே. (2.67) (இ-ள்) பலவினபாலென்ற அஃறிணைப் பன்மைக்குருபா மாறுணாத துதும் ஒருமைக்கணணே விகுதியாகவே து, எண்னு முருபேற்ற அஃறி ணைப் பெயரெல்லாம் பன்மைக்கண அ,ன,ஐ, எனவிமமுனறுருப்புகளைப் பெற்றுமுடியும் (உ-ம்) எப்பொருளது என்றதற்கு, எப்பொருள் - எப்பொ ருளன் - எப்பொருளவை, ஏ - முதலது என்றதற்கு, முதல் முதலன முதலவை, எ-ம அரியது என்றதற்கு அரிய, அரியன, அரியவை, எ-ம். இவ்வாறேஉள்ள - உள,இலல - இல, பலை -பல், சிலல-சில், எ-ம இவைபோல வனபிறவு மஃறிணைப் பன்மையான மற்றஙஃறிணைப் பெயாகட்கு-கள, பன மைக்கண்ணுருபாம். (உ-ம} நிலங்கள், நீர்கள், நரிகள், காயகள பிறவுமன ன ஆயினுமிவ்விரண்டாம் வகைப்பெயரெல்லா முருபுமாறாமலு மொரு மைக்கும் பன்மைக்கும் பொதுவாய் நிற்பனவாம். (உ-ம்) மரமவளாந்தது மரமவளாந்தன், சுனியினிது - கனியினியன, மாடுவந்தது -மாடுவந்தன, பிறவுமனன -நன்னூல்.-போல பகா வஃறிணைப் பெயர்கள் பாற்பொது மைய' எ-து-மேற்கோள எ-று (உஅ ) 81. "ஒருமையிற் பனமையும பன்மையி னொருமையு மோரிடம் பிறவிடா தழுவலு முளவே. (இ-ள) பாலவழுவமைதியு மிடவழுவமைதியுமா மாறுணாததுதும். ஒருமைப்பாலிற் பன்மைப்பாலும் பன்மைப்பாவி லொருமைப்பாலும் ஓரி டத்திய பிறவிடமுக தழுவிக கூறலுளவாம். (உ-ம்) தீயெரிகதன, நீரிருந்த ன, பாலிருந்தன, என் ஒருமைச்சொல் பளமைதழுவின நாடெலாமவாழ் தது, படையெலாமொயததது, கண்சிவந்தது, உள்ளிய தெலலர முட னவக தடைந்தது, எனப்பனமைச்சொல் ஒருமைதழுவின ஐயோ வனோ யா ரிதுசெயதாா, யானோ கவனோ யாரிது செய்தான், என ஓரிடத்துக்குரிய சொல்லே பிறவிடந்தழுவின. பிறவுமனை, எ-று (200)