பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 தொன்னூல்விளக்கம். 82. "எப்பொரு ளெச்சொலி னெவவா றுணாநதோர செப்பின் எடி செப்புதன மரபே (இ-ள) மரபாமாறுணாத்துதும். வேற்றுமைவகையினும், பெயாக்கும் வேற்றுமைக்கு மிடைநிலையென வருஞ்சாரியை வகையினு, மற்றைத்தமிழ் மொழி நடையினும், இலக்கியவழியே வழங்கும் விகற்பங்களி யாவையும் ஒவ்வொன்றாய்ச் சிறப்பித்துரைப்பது இலக்கணநூலகணி லடங்கும் தன மையன்றே ; ஆகையின் முன்னோகாட்டினமாத்திரையாயந் துணர்ந்தொப பாடப்ப தறிவோரியல் பெனக்கொளக, ஈண்டுப்பெயரிய துரைத்தலினொரு பொருளைக் குறித்த பலசொல்லாகவருஞ் சில திரிசொல்லுரிமையை விளக் கீக்காட்டலே நனறென முன்னோர் வழியைப்பற்றிச் சில திரிசொற் பெய ரியல்பினை விளக்குனும் இளைமையைக் காட்டுஞ் சொற்பலவாகியவற்றுள் வரும் (உ-ம்) குழவி, எ-து மக்கள், யானை, பசு, எருணை,மான,மரை, கரடி, சீயம், வருடை, மதிககுமுரித்து மக, எ-து மககள, முசு, குரங்கு கடகு முரித்து, பிள்ளை, எ-து மக்கள், பூனை,தாண்டுவன், தவழ்வன, பறப பன, கோட்டில்வாழவிலங்கு, ஓறிேவுமிகடகுமுரித்து பாாப்பு, எ-து பறவை, தவிழவன, கோட்டில்வாழ் விலங்குகடகுமுரிந்து பறழ, எ -து. பன்றி, முயல, நீரநாய, கோட்டில்வாழ்விலங்குகடகுமுரித்து குருளை,எ-து யாளி, புலி, பன்றி,நாய்,மான, முசு, பாமபுகடகுமுரித்து மறி, ஈ - து. ஆடு, மான,குநிசை, மேட விராசிக்கு முரித்து, கனன, எ -து, பசு, எருமை, ஆமா, மரைமா, கவரிமா, மான, ஒட்டகம், யானை, ஒரு சாரோரறிவுகடகு முரித்து குட்டி, எ-து சிங்கம், புலி, கரடி,யானை, குதிரை, ஒட்டகம், மான, ஆடு, நாயு, பனமுயல, நரி, குரங்கு, முசு,கீரி, காவி, வெருகு, பாம்பு, அணில், எவிகடகுமுரித்து பொரி, எ-து, எருமைக்குரித்து கள பம, ஏ-து. யானைக்குரித்து இவையெலாமினைமைச் சொற்களாகி யிவலாறு வருவன மரபெனப்பகிம் -தொலகாப்பியம் - "மாற்றருஞ் சிறப்பின் மரபி யலகிளப்பிற, பார்ப்பு:பறழுங்குட்டியுங்குருளை, கனறும்பின்ளையு மகவு மறியுமென, றொன்பதுங்குழவியோடினையைப்பெயரே. எ-து.மேற்கோள் இவ்வாறனறி ஆமைககுழவி, குதிரைப்பார்ப்பு, அன்னப்பற்ழ, யானைமறி, பூனைக்கனறு, எலிக்குருளை முதலியவரின் மரபுவழுவாம -- தொலகாப்பி யம்.- "மரபுநிலை திரிதலசெய்யுடல்லை, மரபுவழிப்பட்ட சொல்லினான். எ-து. மேற்கோள அன்றியுமுறுப்புவகைக்குள பலசொலலுளளும் வரும். (உ-ம் ) கை, எ -து, மக்கள், யானை, புலி, கரடி, கோட்டில்வாழ்விலங்கு கடகு முரித்து, விரல, எ-தி, மக்கள், கரடி, நாய், கோட்டில்வாழவிலங்கு கடகுமுரித்து நுதல, எ-து மக்கள, யானை, ஒருசாரபுவிலங்கிறகுமுரித்து, மூலை,ஏ-து, மக்கள்,ஆ, எருமை, ஆடு, நாயகடகுமுரித்து. விலங்கிறகுட டிக்குரிய வொருசாரானவற்றிற்கு முரித்து, கூநதல, எ-து, பெண்ா, பிடி,குதிரை,பனை, கமுகுகடகுமூரித்து. கண, எ - து, கடபொறியுளவுயிர் 2: