பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெயர் - பகுபசுப்பெயரியல், 69 59 கட்கன்றி, கமுகு, கரும்பு, மூங்கில், பீலித்தோகை, கருவி, தேங்காய்கட்கு முரித்து எடு,-எது. பனை, பூவிதழ நடகுமுரித்து, தோடு, எ -து, பனை, தெ ங்கு, தாழை, பூவிதழ்கடகுமுரித்து . இதழ், எ-து, கணணிமை, உதம், பூவி தழ, பனைகடகுமுரித்து ஓலை, ஏ-து பனை, தெங்கு, தாழைகடகுமுரித்து. தாக்கு, எ -து, தெங்கு, பனை, மாவென்பவற்றிற்குமுரித்து, மடல், எ -து. பனை, தெங்கு, கமுகு,மூங்கில், வாழை, தாழை, ராதிற்குமுரித்து. பாளை, ஏ-து, தெங்கு, கமுகுகடகுமுரித்து. குருமபை, எ-து தெங்கு, பனைகடகு முரித்து குலை,எ -து, தெஙகு, கமுகு, வாழை, ஈந்து,பனை,காந்திடகுமு ரித்து. தாறு, எ-து கமுகு, வாழை, ரகதிறகுமுரித்து. சுளை, எ-து, பலா பருத்தி, பாகற்பழங்கடகுமுரித்து வீழ், எ-து. ஆல, இறவி, தாழை, சீன திலகடகுமுரித்து, நுகும்பு, எ-து பனை, வாழை, மரல, புலலென்பனவற றிறகுமுரித்து. இலை, எ -தூ தெங்கு, நது, பனைகடகுமுரித்து அடை, -து நாமரை, ஆம்பல, நெய்தற்றெடக்கத்துக்கு முயிரநிலையோ ரறிவு கடகுந் தாம்பூலத்திறகு முரித்து, பொகுடம், எ-து தாமரைககுகோங் கிறகுமுரித்து, குரல, எ-து பெணடீாமயிர், மிடறு,தினை,வாகு, பூளை, கொச்சி, புதவமபுறகட்குமுரித்து நெல, ஏ-து. சாலித வியவற்றிற்கும், மூங்கிற்கும், ஐவனத்திற்குமுரித்து இவையெலா முறுப்புச் சொற்களாகி இவ்வாறு வருவது மரபெனப்படும் இவ்வாறன்றி, (உ-ம்) எருமைக்கை குதிரைநுதல, கமுகோலை, பலாக்குலை,மாகதாறு, வாழைச்சுளை, புலவிலை முதலியவரின் மரபுவழுலாம் இவ்வாறே முன்னோகாட்டிய வழியைப்பற நியதற்கதற்குரிய சொலலுதல மரபெனப்படும் (அன்றியுமிதற்குப் பொரு ளதிகாரத்திற சொல லுரிமை விளக்கியல்ழியைக்காணக ) எ-று முதலாவது - மேற்றுமையியன் - முற்றிற்று இரண்டாவது - பகுபதப்பெயரியல். Chapter II --Divisible Words 83. பகுபத மொன்றாய்ப் பலவொருங் குணாத்திற் பகாப்பத மவற்றுட பகுதியென்ப. (&) (இ-ள்) பகுபதப்பகுதிகளாமாறுணாத்துதும் ஒருமொழியாககின்றே ஒருப்படப்பொருளை யுணர்த்தும் பகுபதங்கடம்,பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சாதி, விகாரம், இவ்வாறுனுப்புளவாம், பகுக்கப்பட்டுப் பகாப்பத மாய் முதலிற்பது பகுதி, இடைநிற்பது இடைநிலை, கடைநிற்பது விகுதி யாம். (உ-ம்) கூனி, எ -து. கூன, இ, எனப்பகுதி விகுதியான முடிந்தது. உண்டான, எ-து, உண-ட்-ஆன, என வவ்விரண்டுட னிடைநிலைபெற்று