பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 தொன்னூல்வினக்கம். முடிந்தது உணடனன, எ -து உண-ட்- அன-அன, என வமமூன்றுடன் சாரியைபெற்றுமுடிநதது, பிடித்தனன, எ - து. பிடி-த-த- அள - அன, என வந்கானகுடன் சந்திபெற்று முடிந்தது. நடநதனன, எ-து, நட-த-த-ன- அன், என வவவைத்தும் பெற்றுச் சாதியால வந்த தகர வல்லொற்றுமெல் லொற்றாதலாகிய விகாரமும் பெற்றுமுடிந்தது பொருளாதியறுவகைப் பகாப்பதங்களே பகுபதங்கட்குப் பகுதிகளாம். அவை - பொன, மணி முத லிய பொருள்களும்; குறிஞ்சி, பாலை, முல்லை,மருதம, நெயதல், என வை நதிணைகளும், தேசம்,ஊ,வான், அகம், புறமுதலியவிடங்களும், பருவம், மாதம, வருடம, நாண்முதலிய காலங்களும், கண, கால, கை, தலை, காது, கொம்பு, தளிர்,, காய், கனிமுதலிய வுறுப்புகளும், அளவு, அறிவு, ஒப்பு, வடிவு,நிறம்,கதி, சாதி, குடி, சிறப்பு முதலிய குணங்களும், ஓதல, ஈதல், ஆடல், பாடல முதலிய தொழில்களும் பிறவுமாம். இப்பகுதிக ணாலவகை யாம பொன, பொருப்பு, தை, கண, கருமை, கூத்து, இவ்வாறும் பெயாப பகுதிகளாம். (உ-ம்) பொன்னன, பொருப்பன், தையான, காலணன, கரியன், கூத்தன், எ-ம். வரும், நட, வா, மடி,சீ,வீடு,கூ,வே,வை நொ, போ, வௌ, உரிஞ,உண,பொருக,திரும, தின,தேய, பார, செல, வவ்,வாழ, கேள,அக்கு, இவை வினைப்பகுதிகளாம (உ-ம்.) நடநதான, வந்தான், மடிந்தான், சீத்தான, விட்டான், கூவினான, வெந்தான், வைத் தான, கொநதான, போயினான், வௌவினான், உரிஞினான்,உண்டான, பொருகினான், திருமினான், தின்றான், தேயத்தான, பாரத்தான், தென் றான், வவவினான்,வாழ்ந்தான, கேட்டான, அஃகினான், எ-ம் வரும். போல, நிகா, இவை இடைப்பகுதிகளாம (உ-ம்) பொன்போன்றான், பு லிநிகரததான, எழு வரும் சான், மாண, இவை உரிப்பகுதிகளாம (உ-ம்.) சான்றான், மாண்டான், எ-ம, வரும் செமமை, சிறுமை, இவை பணபுப் பெயராகிய விகாரப் பகுதிகளாம். (e- ம ) செந்தாமரை, சிறியிலை, எ-ம். வரும், புகு, பெறு, விடு, இவைகாலங்காட்டும் விகாரப்பகுதிகளாம். (உம்) புக்கான, பெற்றன, விட்டான், எ-ம வரும கேள, கொள, செல்,தா, சா,வா,கல, சொல, இவையும விகாரப்பகுதிகளாம் (ந--n) கேட்டான, கொண்டான, சென்றான், தகதான, செத்தான், வந்தான, கற்றாள, சொன னான், எ-ம் வரும் உழு, தொழு, உண,தின, இவை இயல்புப் பகுதிக் ளாம். (உ-ம்) எழுதான, தொழுதான், உண்டான, தின்றான்,எ -ம் வரும்,வ டநூலார்.பகுதியை தாது என்பா எ-று 84. அன் ஆன அளஆள் அரஆர் துஐ அபிற வுமையொற பெயாபபகு பதவி குதியே. (*) (இ-ள்) பகுபதவி குதிகளாமாறுணர்ந்துதும் அன், ஆன, இரண டும் ஆண்பால் விகுதி. (உ - ம.) மலையன, மலையான, எ -ம. அள, ஆள்,