பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெயர் - தொகைநிலைத்தொடர்மொழிப்பெயரியல். 63 லான - நிராயுதன், உவமையிலலான் - கிருவுவமன, எ.ம. பிறவுமன்ன, மூ வழியும் பகுபதப்பெயர இடைநடையால் வகதவாறு காண்க. வடலாா பகுபத்ததை தத்திதம் எனபா எ - று. இரண்டாவது -- பகுபதப்பெயரியல், -- முற்றிற்று. மூன்றாவது. தொகைநிலைத்தொடர்மொழிப் பெயரியல. Chapter III-Noun Phrases. 88. தொகைநிலை யென்ப தொடரும் பெயரொடு வினைபெயர் புணரபுளி வேற்றுமை முதலொழிந் தொருமொழி போற்பல வொன்றிய நெறியே. (@) ள) மேலே கூறிய விருவகைத் தொடாமொழிகளினுட டொகா நிலைவிட்டுந் தொகைநிலையாகத தொடாந்து வருமொழிக கீணடுச் சிலவி தியாமாறுணர்ந்துதும் பெயருடனே பெயரும், பெயருடனே விளையும புணருமிடத்து வேற்றுமை முதலிய வுருபுகள் தோன்றாதொழிய நிற்ப இரணடு சொற்பல சொற்ருெடாந்த தன்மையால் ஒரு பெயாச் சொற் போலவும் ஒரு வினைச்சொற்போலவும் வழங்குவன தொகைநிலைத் தொ டாமொழிகளாம். இவற்றுள் வினைச்சொல் விட்டுத் தொகைநிலையாகத் தொடாந்துவரும் பெயர்ச்சொற்களாவன -பொருள், இடம், காலம,சினை, குணம், தொழில, என்றவவறுவகைப்பெயா தொக்குநிற்பனவாம். (உ-ம்.) பூணமார்பன, மலையருவி, மாமிகாடபயிர்,கைமமா, கருங்குவளை, கொடை ககோமான, என முறையே பொருளாதி யறுவகைப்பெயா தொக்குகின் று தொகைநிலைத் தொடாமொழி வந்தவாறுகாண்க. இவற்றைவிரிக்க, பூணை யணிகதமாாபன், மலையினின்று வீழ்கின்றவருலி, மாரிகாளிலுளளபயிர், கையையுடையமா, கருமையையுடையகுவளை, கொடையையியற்றுகின்ற கோமான், எ-ம வரும். எ-று. 89. தொகைநிலை வகைப்படின் றொகுமவேற் றுமைவினை யுவமை பண்பும் மையோ டனமொழி யாறே. (+) (இ.ஏ) தொகைநிலைத் தொடாமொழிகளா மாறுணாததுதும், வேற் றுமை யுருபுதொக்குகிற்பது வேற்றுமைத்தொகையும், காலத்தைக் காட்டா மல வினையிற் பிறந்த பெயசச தொககுகிற்பது வினைத்தொகையும், உவமையுருபு தொக்கு நிற்பது உவமைத்தொகையும் குணப்பெயா தொக்கு நிற்பது பண்புத்தொகையும், உமமைதொக்குகிறபது உமமைத்தொகை