பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 தொன்னூல் விளக்கம் கௌரி,ஈ-ம் வரும். ஓ ஐயாகத்திரியும். (உ-ம.) வேதவழிகினறொழுகுவார். வைதிகா,எ - மவரும. அன்றியும் ஊவும், ஒவும், ஒளவாகத் திரியும் (உ.ம்). சூரனென்னுஞ் சூரியன்மகனாஞ்சனி - சௌரி, எ-ம். கோசலைபிடத்துப் பிறகதாள் - கௌசலை எ-ம். சோமன என்ன சாதிரனமகனாம் புதன்- சௌமன்,எ -ம.வரும். ஐயாகத்திரின வெல்லாம் அயி, எ-ம் ஒளவா கத திரிவன வெல்லாமஅவு, எ-ம், முடியும். (உ -ம) சுயிரிகம், சயிலம், சபி வன், எ-ம் கவுரி, சவுரி, கவுரவா, ஏ-ம் வரும்.அ, ஆவாகத்திரியும். (உ-ம்.) அதிதியின மக்கள் - ஆதித்தியா, எ - தசரதனமகனிராமன- தா சரதி, எ-ம சனகனமகளாஞசீதை - சானகி, எ-ம். தனுவினமக்களிராக கதா-தானவா,எ-ம். சகரனமககடோண்டினகடல் - சாகரம், எ-ம.வரும். ஐயீற்றுப் பகாப்பதங்களில் ஐயொழித்து விகுதியாக ஏயன, என்று முடிந் தால ஈன்றமகனென்று காட்டும் பகுபதங்களாம் (உ-ம்) காரத்திகையின் மகன் - கார்த்திகேயன, தாரையினமகன தாரேயன், சுங்கையின் மகன காங்கேயன, விந்தையினமகன - வைந்தேயன, எ-ம். வரும், பிறவென்ற மிகையால் வேத முரைப்பான - வேதியன், எ - ம், பங்கத்துளளும் அமபுள் ளும் ஆகியதாமரை - பங்கயம,அம்புயம, எ-ம். சிபியினமகன-செம்பியன, எ - ம. சலசலன - சலாசலன, எ -ம, சாசரன -சராசரன, ஈ-ம் பதபதன் - பதாபதன, எம். இத்தொடக்கத்தன பலவழியானும் வடமொழிப் பகுப் தங்கண முடியும். அன்றியும் பிர,பரா, அப, சம, அறு, அவ, நிக,து, லி,ஆ,நி,அதி,அபி,சு,உற, பிரதி, பரி, உப, என இப்பதினெட்டும் வடமொழிகளுக்கு முதலடுத்து வெவ்வேறு பொருளை விளக்கிவரும் உப சாககஙகளாகும் (உ - ம ) பிரயோகம், பாரபவம், அபகீர்த்தி, சஙகதி, அநு பவம், அவமானம், நிர்க்குணம், தூக்குணம, விகாரம், ஆகாரம், நிவாசம், அதிமதுரம், அபிவிருத்தி, சுதினம், உற்பாதம், பிரதிகூலம், பரிபாகம், உபயோகம், எ - மவரும்,எ-று 87. எதிர்மறைப் பகுபதத் தியைந்த மொழிமுதல லொறறெனி லவவு முயிரெனி லனனு மிருமைக் காகிரு வென்வட நடையே, (~) (இ-ள்.) எதிர்மறைப் பகுபதங்களாமாறுணாததுதும், எதிர்மறைப் பகுபத மொழிமுதற்கண ஒற்றுளவாயின அவ்வும், உயிருளவாயின அன னும், இருவகை மொழிக்கு நிருவும், புணந்து பொருளின்மையும் பிறிதும் எதிர்மறையுங் காட்டும் வடநடைப் பகுபதங்களாம். (உ-ம்.) சயமிலான அச்சயன, நீதியினமை - அநீதி, மலவினமை - அமலம், சீரணமின்மை- அசீரணம், சரவினமை - அசரம், தருமமின்மை - அதருமம, எ.ம். பிற வுடின்ன. அகமெனும் பாவமில்லான சனகன, அங்கமிலலான - அன்று கன, ஆதியினமை - அனாதி, ஆசாரவினமை -அனாசாரம், எ - ம் பிறவு மனன. மலலினமை - நிருமலம், நாமமிலலான - திருநாமன், ஆயுதமில்