பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெயர் - தொகைநிலைத்தொடர்மொழிப்பெயரியல். 65 கும்வளை - ஒலியையுடையவளை-ஒலிக்கும்வரை வையுடையாள், என முப்பொ ருள்விரிந்தன. சொல்விலக்கணம் என்பதில், சொல்று மிலக்கணம்-சொற் இலக்கணம் - சொல்லின்கணிலக்கணம் - சொல்லிலக்கணத்தைச் சொன்ன நூல், என நாற்பொருள் விரிகதன. பொனமணி என்பதில், பொன்னாலாகி யமணி, பொன்னாகியமணி, பொனனினகண்மணி, பொன்னொடுசேர் தம ணி, பொன்னுமணியும், என ஐமபொருள் விரித்தன. கரும்புவேலி என்ப தில், கரும்பைக் காக்கின்றவேலி, கரும்புக்குவேலி, கரும்பின துவேலி, கரு ம்பின் புறத்துவேலி,கரும்பாலாகியவேலி, கரும்பாகியவேலி, என அறு பொருள்விரிந்தன. சொற்பொருள என்பதில், சொலலாலறியப் படுகிறபொ ருள - சொல்லினதுபொருள் - சொல்லுக்குப்பொருள் - சொல்லினகடபொ ருள் - சொலலுமபொருளும்-சொல்லாகியபொருள் - சொல்லானதுபொ ருள், என ஏழு பொருள் விரிந்தன. அளவுமெனறவும்மையால் ஏழெல்லை கடந்துவருதல். அனறியும சொல்லணி, எ-து, வினைத்தொகையாயச் சொல் அசினறவணி,ஏ -ம். வேற்றுமைத்தொகையாயச சொலகால்வழங்குமணி, எ-ம். பண்புத்தொகையாயச் சொல்லாகியமணி, எ-ம, உம்மைத்தொகை யாய்ச் சொலலுமணியும், எ-ம். அன்மொழி தொகையாயச் சொல்லணி யைத தாத நூல், எ-ம். ஒருமொழி ஐந்தொகையாக விரிந்துவருதலுங்கொ ள்க - நனனூல். - தொககுழி மயங் குநவிரண்டுமுதலே,ழெலலைப் பொரு ளின மயங்கு மெனப. எ -து. மேறகோள். எ-று. 91. தொகுபெயர் வேற்றுமைத் தொடர்பெய ரன்ன வியற்றிரி பழிவாக்க மியைா தாந்தொகையே. (m) (இ-ள்) கூறியதொகை நிலைகளுக்குப் புறனடையாமாறுணாததுதும். ஐம்முதலாறுருபுதொக்குநிற்பத தொடாக துவருமொழிகள் இயல்பும், திரி பும, குறைத்தும், மிகுதலுமாகவரும். (உ-ம்.) மணிகொடுத்தான், இயலபு, கற்கடாவினான, திரிபு, திணகொண்டதோள, குறைதல், பலாக்குறைத் தான, மிகுதல, இவ்விரண்டனுருபுத்தொகையில், இயலபுக திரிபுமழிவு மாககமும வந்தனபோல மற்றைத் தொகையில் வருதறுமறிக. அன்றியும், ஐயீற்றுப் பெயாக்கண இயலபும் அகரமிகுதறும் தொகைககாம். (உ-ம்.) சிந்தாமணி - "சுனைய நீலமுஞ் சுள்ளியுஞ சூழமலா, நனையநாகமுங்கோங்க முநாறின, சினையசெண்பக வேங்கையோ டொற்றுபு, முனைவன் மேற்றுதி முற்றெடுத்தோதினான்,"எ -ம், வரும், உம்மைத்தொகையாய் ஒருமைப் பெ யா பலகூடிப் பனமையாய முடியும். (உ-ம்.) சேரசோழபாண்டியா, எ-ம். இரவிமீனமதிகளையியைகது பூண்டனள, எ-ம, வரும.-நன்னூவு, "உயா திணை யும்மைத்தொகை பலரீறே," எ-து, மேற்கோள். ஏ-று. (*) 92. ஐயிறுங் குணப்பெய ரஃகியீ றொழித லீறுபோ யுகர மிடையிலி யாத 9