பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடவுள்துளை. இஃது வீரமாமுனிவர் திருவாய்மலர்ந்தருளிய ஐந்திலக்கணத் தான்னூல் விளக்கம் TONNUL VILAKKAM. மூலமும-உரையும். பொதுப்பாயிரம். GENERAL PREFACE. நீர மலிகடறவழநிலன்முதன் மற்றருஞ் சீர்மலிபுலகெலாஞ் செய்தளித்தழிப்ப வல்லவனாயமுதன மட்டீறொப்பெதி ரில்லவனாயுய ரிறையோனொருவனைப் பனமையொழியப் பணிந்தேயிராவிருட் டன்மையொழியத் தரணியிற்றோன்றிய வாதவனிகரிரு ளசுத்தறவன்னா னோதியமறைநூ லோதினனாகி யம்மெய்ப்பொருளொன றனைவருமுணரச் செம்மெய்ப்பொருளத திருமறை வழங்க வமைத்துளத்தெழுந்த வாசையுட்டூணடிச் சமைத்துளயாவருந் தாங்கத்தருகென வேவியதாகலிப் பணியேற்றி நான் மேவியவைம்பொருள் விளக்கலுணாது விரிவிலாத்தொனநூல் விளக்கமெனும்பெயாத தரியவாசிரியாரருந்தமிழ்ச்சொல் கல்லிற பிறநூனமுடிந்தது பெயர்த்துடன் படுத்தியும் புறநூனமுடிந்தது பொருத்தியுந்தானொரு வழிநூன முடித்தனை வாய்ப்பருமெயமமறை