பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 ஈடுதாள்நூல்விளக்கம் ழியுமுயிகு முயிர்மெய்யுய குலறன்றன. அன்றியும் பல்வின்பாலிடத்துக் கனளெனக் கூட்பலுமாகும். (உ-ம்.). அவையுண் ணுவனள், இடுயீரன், என வரும்.- திந்தாமணி -"அல்லிததானறறபோது மருதாலதனைப்போலத், தொல்லைத் தமமுடம்பு ஙகத் தீவினைதொடர்ந்து நிறுக்கப, புல்லிக்கொண்டு யிலாச சூழந்து புக்குழிபுக்கு பிளளின, ரெலலையிறுபை வெந்தீசசுடடெ ரித்திடுங்களன்றே." என வரும்.-தொல்காப்பியம் பலலோாபடாகளை முன்னிலைதனமை, யவ்வயின மூனறு நிகழுங்காலதஓச, செய்யுமென்னுங் கிளவியொடுகொள்ளா." எ-து. மேற்கோள். எ-று. 108. இறந்த காலத் திடைநிலை தட றவொற் றினனே மூவிடத் தைமபாற கேற்பன. (a) (இ-ன.) இறந்தகாலத திடைநிலைகளா மாறுணாத்துதும், த, ட், ற், என மூன்று மெய்யும் இன்,னும் இறந்தகால வினையிடைநிலைகளாம். (உ-ம்) நடந்தான், ஈடந்தாள, நடந்தார், நடந்தது, நடந்தன, நடந்தே ன்,நடந்தேய, நடநதாய, நடந்தீர், எ-ம்.உண்டான, எ-ம். சென்றான், ஏ - ம, உறங்கினான, எ-ம வரும். என்மனார், என்றிசினோ, போனது, என வருத்து மறிக, எ-று. 109. நிகழபொழு தாகின்று கினறு கிறுவென வைமபான மூவிடத் தாமிடை நிலையே, (+) (இ-ள்.) நிகழ்காலத்திடை நிலைகளாமாறுணாத்துதும். ஆகினறு, கின கிறு, எனமூன்றும் நிகழ்கால வினையிடைநிலைகளாம். (உ-ம்.) நடலா நின்றாள், நடவாநின்றாள், நடவாநின்றார், கடவாநினறது, நடவாநின்றன, எ-ம், நடக்கின்றேன், எ.ம். நடக்கிறாய், எ-ம, வரும் உண்ணா கிடந்தான், உண்ணாவிருந்தான, என வருதலுமறிக. எ-று. 110.எதிரவருங் காலத் திடைநிலைப் பவவ வைமபான மூவிடத தாமிவை சிலவில். (G) (இ - ள்) எதிர்காலத்திடைநிலைகளா மாறுணாத்துதும், ப,வ,என இ ரண்டுமெய்யும் எதிரகால வினையிடை நிலைகளாம். (உ-ம்.) நடப்பான், நட ப்பாள், நடப்பார், நடப்பது, நடப்பன, எ-ம். வருவேன், வருவான, எ-ம். வரும், சிலவில்வென்ற மிகையால சிலவினைமொழிகளிடை நிலையின்றிவர வும் பெறுமெனக்கொளக, இவற்றையினிக் காட்டுதும். ஏ-று. 111. எதிரகால விகுதியு ளொருமைத் தன்மை குடுதுறு வென்னுங் குற்றிய லுகரமோ உல்லன் னெனனே னாமெண் ணீரே பலாபாற் காகும் பமார் மருமனாசி (4)