பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வினைச்சொல்லியல் - ழக்காவமுற்றுவினை. 106, "அம.ஆம என்பன முன்னிலை யாரையும் எம்ரம ஓமஇவை படாக்கை யாரையும் உம்மூா கடதற விருபா லாரையும் தனனொடு படுக்குந் தன்மைப பனமை." - + 15 75 (இ-ா.) சிலவிகுதி விகற்பங்களாமாறுணாததுதும், முக்காலத்துத தனமைப் பன்மைக்குரிய விகுதிகளில் அம,ஆமவிகுதி நன்மையு முன் னிலையுங் காட்டுவனவாம். (உ-ம்) நடநதனம - நடக்கினறனம - நடப்பம நடந்தாம் - நடக்கின்றாம் - நடப்பாம், யானுரீயும், என வரும்.எம்,ஏம, ஓம், விகுதி தனமையும படாசுகையுங காட்டுவனவாம். (உ-ம்.) நடந்த னெம் - நடக்கின்றனெம் - நடபபெம - உண்டேம் - உண்இன்றேம் - உண பேம் - கடந்தோம் - நடக்கின்றோம் - நடப்போம், யானுமவனும், என் வ ரும, கும், டும, தும, றும, விகுதிதன்மையு மூன்னிலையும் புடாககையுங் காட்டுவனவாம். (உ-ம்) உணகும் - உண்டும் - வருதும் - சேறும், யானுதீயு மவனும், என வரும் -- தொலகாப்பியம்."அவைதாம், அம் ஆம் ஏம ஏ என்னுங் கிளவியும், உம்மொடு வரூஉங் க ட த ற வென்னு, மா நாற் கிளவியோடா வெண் கிளவியும், பன்மை யுரைக்குந் தன்மைச்சொல் லே." எ-து. மேற்கோள,எ-று. 107. செய்யுமென் முற்றே சேரும பலரொழி மற்றைப் படாக்கையு மற்றத னீற்றய லுயிரு முயிர்மெய்யு மொழிந்தே யஃகலும் பலவினபாற கள்ளெனப பற்றி மிகலுமாம். (2) (இ-ள) செய்யுமெனனெச்சம்போல் வதனாலாகிய செய்யுமென்னு முற்றுவினை சிலபாலிடங்கடகுச் செவ்லாமை யுணாத்துதும், செய்யும், உண்ணும், நடக்கும், உவக்கும், என்னு நிகழகால வெதிர்கால முற்றுவி னை உயாதிணைப் பன்மைப்படாக்கை யன்றி மற்றை நாற்படாக்கை யிட த்தும் வருமெனக் கொள்க. (உ-ம்) அவனுண்ணும், அவளுண்ணும், அதுவுண்ணும், அவையுண்ணும், எனவரும் இஃதன்றிப் பலாபாவிடத் தும், தன்மையிடத்தும், முன்னிலை யிடததும், அவை முற்றுவினையாக வாரா. சொன்னவினை முற்றிடத்திலீற்று மகாநிற்ப ஈற்றயது யிரொன றாயினு முயிர்மெய்யாயினுங் கெட்டுக் குறுகி வருவனவுள். (உ-ம்) போ தும் - போனம, மருளும் - மருணம், கலுழும் - கலுழம, என்வீற்றயலு யிர கெட்டன. மொழியும் - மொழிம, ஆகும் - ஆம், எனலீற்றய அமிர மெயகெட்டன.-வெண்பா- "வண்கொடை மாரியுமனனதயை நிழவின, வெண்குடையும் வெஃகிப் புகழ்முலகங - கண்கொள், புகைப்படப்போர வெலன்புகழ் காமவௌவேல், பகைப்படப் போரஞ்சிப்பணிம்,"இருவ