பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 தொன்னூல்விளக்கம், முதலாவது:- முக்காலமுற்றுவினை Chapter L-Tenses. 105. பொழுது கொள்வினை வினைபயகு பதமே பகுதி யேவ லெறும்பகாப பதமாகும் எனஏன் எமரம் ஓம் அம் ஆமதன்மை ஐஆயஇ இரா முன்னிலை அன்ன் அள்.ஆள் அரா உஅ படாக்கை வினையின் விகுதி மீண்டுள பிறவுங் கள்ளெனப் பலவொழி பனமையின் மிகலுமாம், (இ-ள) முக்கால விளைப்பகுதியும் விகுதியு மாமாறுணாத்துதும். முக்கால முற்றுவினை சொல்லெலலாம பகுபதமாம். அவற்றுண் முத னிறகும் நட,வா, முதலிய வேவல் வினைப்பகாப்பதங்களே முதனிலைகளாம். முதனிலை மூவகைப்படும் . (உ-ம்.) வருதல் - வளாதல், எனபதில் வரு- வளா, தனவினை முதனிலை.அடித்தல் - அடுதல், எனபதில அடி-அடு பிறவினை முதனிலை. வெளுத்தான், என்பதில் வெளு - பொது வினைமுத னிலை பிறவுமனன. என, ஏன, விகுதி தனமையொருமை. (உ-ம ) வந் தனென வந்தேன்,யான், எ -ம,எம்,ஏ,ஓ,அம்,ஆம, விகுதி, தன் மைப்பனமை, (உ-ம்.) வந்தனெம் - வகதேம - வந்தோம - வந்தமை - வந் தாம, யரம், எ-ம்.ஐ, ஆய,இ,விகுதி முன்னிலை யொருமை, (உ-ம்.) வந தனை - வாதாய், வாதி - நீ, எ -ம், இர, ரா, விகுதி முன்னிலைப் பன்மை (உ-ம்) உண்டனிர் - உணமா,நீர்,எ-ம்.அன், ஆன, விகுதி யாண்பாற்ப டாக்கை யொருமை (உ-ம்) வந்தனன -வந்தான், அவன, எ-ம். அள, ஆள, விகுதி பெண்பாற்படாககை யொருமை (உ-ம்) வாதளை - வந தாள, அவள்,எ-ம.அரி, ஆவிகுதி பலாபாற படாக்கை. (உ-ம்) வந்த னா-வந்தாா, அவா,எ -ம, உ, விகுதி யொன்றன்பாற் படாக்கை. (உ-ம்.) வந்தது,அது,எ-ம.அ, விகுதிபலவின்பாற் படாக்கை. (உ-ம்) வந்தன, அவை, எ-ம். வரும், இவைமுக்கால் முற்றுவினைக்குப் பொது விகுதி களாம். பலவின்பா லொழித்தொழிந்த பன்மை விகுதிகட கெலலா மீற் றினகணணே கன், என்னும் விகுதிகூட்டி வரவும பெறும். (உ-ம்.) வந்த னாகள், வாதரர்கள், எனவரும், பிறவென்ற மிகையால் கொணமார், நட ப்ப, எ-ம வரும.-தொல்காப்பியம்.- "சுடதந வென்னுமந நான் கூர்ந்த குனறிய, லுகரமோ டென்னே னலலன வரூடமேழுந், தனவினை யுரைக்குந் தனமைச் சொல்லே.-நன்னூல் "ஐயா பிகர வீற்றமூன்று, மேவலின் வரூஉ மெல்லா வீற்றவு, முப்பாலொருமை முன்னிலை மொ ழியே - இர் ஈரீற்ற விரண்டு மிருதிணைப் பன்மை முன்னிலை மின்னவற் றேவல்." இவை மேற்கோள்,எ-று. (*)