பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வினைச்சொல்லியல்கஈரெச்சம். 79 கூற்றே - தாலென் கிளவி லொப்போன் கூத்தே - கொடுவென் கிளவி யுவாந்தோன் உற்றே, எ-று. 116. வியங்கோ ளியலும விகுதிக் கவ்விய யவவொடு ரவ்வொற்று மிவையெங்கு மேற்பான 'வாழிய வென்பத னீற்றி நுயிரமெய் யேகலு முரிததஃ தேகினு மியல்பே." (1) (இ-ள்.) வியங்கோல விகுதிகளாமாறுணாததுதும்,க, ய,ர்,விகுதிமூ விடத்தைம்பாறகணணு மேற்குமவியங்கோளாம (உ-ம்.) வாழ்க, லாழிய, வாழியா, எ-ம். கானவாழ்க, நீவாழ்க, அவனவாழ்க, அவளவாழக, அவா வாழ்க, அதுவாழ்க, அவைவாழக, எனவரும. மற்றவிகுதியுமிவ்வாறொட் டுக. அனறியும், வாழியவென்னும் வியங்கோளிற்று யகரங்கெட்டு வாழியெ னவரின் வல்லின மிரட்டா. (உ-ம்). வாழிகொற்ற, வாழிதேல, வாழிபூத, வாழி செல்வ, என வரும்.- நன்னூல் - கயவொடு ரவ்வொற்றீற்ற வியங் கோ,ளியலுமிடம்பாலெங்குமென்ப - வாழியவென்பத ஏற்றனுயிர்மெய், யேகலுமுரித தஃநேகினு மியலபே. இவைமேற்கோள் ஏ-று. (a) இரண்டாவது - எவலவியங்கோள் - முற்றிற்று. மூன்றாவது :-ஈரெச்சம். Chapter III-Participles. 117. - எச்சமே தொழிலபொழு தென்றிவை தோன்றி யிடமபா றொன்றா தெஞ்சிய வினையென விவற்றுட பெயாசோக தியலும் பெயரெச்சம வினையொடு புணரவது வினையெச் சமமே. (இ-ள்) ஈரெச்சஎகளா மாறுணர்ததுதும், தொழிலுங் காலமுன் தோன்றி இடமும்பாலும் தோன்றாதுவருவன வெல்லா மெச்சமெனப்ப மே. ஐம்பான்மூவிடஞ் செய்பவன முதலிய வறுபொருட் பெயரொடுபு ணாப்படுவன வெலலாம பெயரெச்சமெனப்படும. வினையொடு புணரப்ப டுவனவெல்லாம் வினையெச்ச மெனப்படும். (உ-ம்.} உண்டி, உணகிற, உண்ணும், எனநிறுத்தி, அவன், அவள், அது, அவை, நான, நீ, இவை கூடடுக. அன்றியும, உணடசாததன் - வினைமுதற்பெயர், உண்டகலம் கருவிப்பெயர், உண்டவிடம் -இடப்பெயா, உண்டவுணல - தொழிற்பெயா, உண்டநாள் - காலப்பெயா, உண்டசோறு - செயப்படு பொருட்பெயா, இவை தெரியிலை வினைப்பெயரெச்சம். கரியகுதிரை, பெரியகளிறு, முகத்தயானை, படத்தபாம்பு, செடியவில், தீயசொல, புதியநட்பு, இவை குறிப்புவினைப்