பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 தொன்னூல்விளக்கம். பெயரெச்சம், களைகட்டபயிர, களைகட்டகூலி, எனஇன்னதற்கிதுபயனும், உண்டவிளைப்பு, குடிப்போன்றூர், என்ப்பிற்பெயரெஞ்சுதறுமறிக. பெய ரெச்சவாய்பாடுகள் - செய்த, செய்கின்ற, செய்யும், எனமூனறாம். இவை இறப்பு, நிகழவு,எதிர்வு, முக்காலத்தின் வரும். (உ-ம.)பட்டபகை, படுகின ற்பகை, படும்பகை, எனவரும், உண்டுபோனான், உண்ணப்போனான், உண டக்காஸவருவான, இவைமுக்காலத்து வினையெச்சம்,வினையெச்ச விகற் பமினிக் காட்டுதும் - நன்னூல் - செயத செய்கினற செய்யுமெனபாட் டிற், காலமுஞ்செயலுந் தோன்றிய பாலொடு, செய்வதாதியறுபொருடபெ யரு, மெஞ்ச நிற்பது பெயரெச்சமமே."- அகத்தியம்.-"காலமும வினை யுகதோனறிய பாறோன்றாது, வினைகொளளு மழவினையெச்சமமே.-கா லமும் வினையுந்தோன்றிய பாறோன்றாது, பெயர் கொள்ளுமது பெயரெச் சமமே." இவைமேற்கோள் வடநூலரர பெயரெச்சம் - சந்திராநதம், எ-ம. வினையெச்சம் - துவாந்தம், எ-ம் கூறுவா, எ-று. 118. உம்மீற்ற வெசசத தீறு மீற்றய லுயிரு முயிரமெய்யு மொழிதலாஞ் செய்யுட கும்மு தாதலு மொக்கு மென்ப. (4) வவா (இ-ள.) பெயரெச்சத்திறகுச் சிறப்புவிதியா மாறுணாததுதும உம் மெனமுடியும் எதிர்காலப் பெயரெச்சந் தொக்குநின்று ஈற்றுமகரமுமீற றயலுகரமு முகரத்தோ டதனமெய்யும வேண்டுழிக கெடுதலாம். இவங் னகதொக்குநிறபுழி முக்காலத்துக்கு மேற்பன. (உ-ம்) செயயுந்தொழில் எ-து. செய்யுதொழில் - செய்தொழில், எ-வாழுங்குடி, எ-து.வாழு குடி வா ழகுடி, எனவரும். இவற்றைவிரிக்குங்காலை,வாழ்ந்தகுடிவா ழாநின்றகுடி-வாழுங்குடி, எனமுக்காலத்துப் பொருளனவாம். றொருகாலமுந் தோன்றாது தொக்குநிற்பவே இப்பெயரெச்சங்கள் வருங் கால வினைத்தொகை யெனப்படும் (உ-ம் ) ஆகும, எ - து. ஆம், எ-ம். போ கும், எ - து போம். எ -ம் ஈற்றுமகர நின்றதனால் இவை எஞ்சினும் வினைத தொகை யெனப்படா, இஃதனறியே செய்யுளிடத்தில் ஈற்றின்கண்ணே, து,கூட்டி, உம, உந்து, ஆகவும் பெறுமெனக கொளக, (உ-ம.) செய்யும், செய்யுந்து, வாழும், வாழுந்து, எ-. 'புணரிகீரருழுந்து பூவுலகிலயாவு, மு ணரினின்க்கில்லை யொப்பு,'எ-ம். பிறவுமான, எ-று. 119. வினையெச சங்கொள் விகுதி இஉ உவ்வோ டெனவும் ஊபுஆ விற்ப்பே அஇரு கருத்தா வணையி னிகழவே யொருகருத் தாவு மோரிடத் திரண்டு மியை அ வனறி இலஇன இயதியர் வானபான பாக்கு வருமபொழு தாமபிற. (2)