பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 தொன்னூல்விளக்கம். வேற்றுமை யுருபு பெறுவனவனறியே வினையைப்போல கடப்பனரே மெ ன்பதாயிற்று; அஙைன நடபபு வினைக்குறிப்பெனப்படும். இவையே பெ யரியலிசைத்த சொல்லாயினும் வினையின் றொழிலைக் குறிப்பனவும் வினை யைப்போல நடப்பனவு மாகையில வினையை விளக்கிய விடத்து வந்த முறை யெனக் காணக. விளைக்குறிப்பெல்லா மூவிடததைமபால் வினைச சொற்கேற்ற விகுதியைப் பெற்றுமுடியும் (உ-ம்) பூணினேன-யான, பூணி னேம - யாம, பூணினை - நீ, பூணினீர்-நீர், பூணினான.அவன, பூணினாள்-அ வள், பூணினார் - அவர், பூணிற்று-அது, பூணின அவை, என வரும் பொ ருணமுதலாறு காரணங்களால் வரும் பெயர்ப பகுபத மெல்லாம வினை க்குறிப்பாக நடப்பனவாமெனக்கொளக அன்றியும், வினைக்குறிப்பு வினை யைப்போலப் பெயாமுதலாயின் வேற்றி மறருெனறை வேண்டாது நிற்பது வினைக்குறிப்புமுற்றெனப்படும். (உ-ம ) குறள் -"அகரமுதல வெழுத்தெ லலாமாதி, பசுவளமுதற்றேயுலகு' இதனுள முற்றறு என்னுஞ்சொல் அஃ றிணை யொருமைக்கண் வினைக்குறிப்பு முற்றெனவும, முதல் வென்னுகு சொல அஃறிணைப்பன்மைக்கண வினைக்குறிப்பு முற்றெனவும்படும்.(உ-ம} இறைவகொடியை, தாயேவினியை, ரேதண்ணியை, தீயேவெயயை, வை பொதுமைய, இவைதீய, அவைகலை,எ-ம். 'ஆங்குய்யல வெஃகியறஞ் செய்க செய்தபின, வீங்குயயற்பாலபல ஏ-ம் வரும்.எ-று. 3 124. வினைக்குறிய பொன்றன்பால் விகுதி இவ்விஃதே வலிமிகத துறுவோம ஐா யவவுமல் வின்னு மளவு முறையீற்ற பெயாக்கே அவ்விறு மெலலாம் பலவின் பாற்கே (4) (இ-ள) வினைக்குறிப்புக்கோள் கிறப்புவிதியா மாறுணாததுதும் ஓன் றனபால வினைக்குறிப்பு வினையைப்போலைேட துவ்வென முடியும். (உ - ம ) அரிது, பெரிது, வெய்யகி, கொய்யது, முகதத்து, புறத்தது, என வரும். அன்றியும், வினைக்குறிப்பிடந்து வரும்பெயாப்பகுதி வேற்றுமைப்பொரு ளாக வந்து தொக்கு நிறகு மென்றுணாக. (உ - ச) தீமைத்து, கடற்று, மாரி நாடடு, இவற்றை விரிக்குஏசால தீமையைக் கொண்டது, கடலிலுனைது, மாரிகாளிலாயது, என வரும். ஐயெனு முயிரும,ய,என வீரொற்றும் நற் பெயரே வினைக்குறிப்பொன்றண்பால் விகுதிவெனுந் முக்கொள்ளுங்காலைத் தொகைநிலை யிலசுகணத்தானே வரும், வலலின வெழுததிரட்டுமாகையில் ஈண்டுத் தசுரவொற்று வரப்பெறும். (உ-ம்.) வடைத்து, தீணைதது, நடை தது,எ-ம். பெயாதது, ஊர்த்து, எ-ம, பொய்த்து, மெயதது, எ-ம். வரும குறள - பலலார் பகைகொளவிற்பத்தடுத்த தீகைந்தே, நலலா தொடா கைவிடல்' பிறவுமனன, அன்றியும், எழுத்திணைககிவறுஞ் சந்தியிலக்க ணத்தாளே வேற்றுமைப்பொருளா நிலைப்பதவீற்ற வன கீழும ள ககீழுஈ