பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வினைச்சொல்லியல்,-ளிலேககுறிப்பு 85 தவ்வரின் அவற்றொடு தவ்வுமுறையே நடவாமென்குகையினை எவ்வொற நீற்ற பகுதிககண் லகரம் றகர வொற்குகித் துவ்வும, அவ்வாம். (உ-ம்) கடல் கடற்று, முதல்-முதற்று, மேக்-மேற்று, பால்-படிற்று, எ-ம். யாரக் கும்பொருள் பொழிரா மேற்றேபுகழ், ஏ - மவரும. அனறியும் இனனெ னனு மிடைநிலைபெற்ற சொற்கண், ளகரம், உகரவொற்றகத் திரிந்து துவ்வும், றுவ்வுமாம, (உ-ம்.) விலலினன் - வில்லிற்று, வெற்பினன் - வெற பிற்று, பொறபின்ள் - பொற்பிற்று, இருளினை - இருளிறது, எ-ம்.வரும். அன்றியும், ளவ்வீற்ற பகுதிக்கண ளகரம டகரவொற்றகத்திரித்து, டு,வரும், (ம. - ம் ) காள-காட்டு,பொருள - பொருட்டு, இருள - இருட்டு, இப்பின்மாரி நாட்டு, ஏ-ம், வரும், அன்றியும், ணகரந் திரித்து கணணெனு மேழாம வேற்றுமை யுருபு கட்டெனவுமாம். - குறள. - குடிப்பிறந்து குற்றத்தினீங் இவடுப்பரியு, நாணுடையான் கட்டேதெளிவு.'-வெண்பா - வெற்பிற்றே செயபொன் விரிகடற்றே வெண்முத்தம், பொற்பிறகும் பூமுகைத்தே தே னினிமை - கற்பித்தே, பெண்ணழகு நலறத்தே பேராப்பொருளின்பது, கண்ணழகு செய்தயைத்தே காண." என இவை யெலலாம அஃறிணை யொருமைப் படாக்கைக்கண வினைக்குறிப்பு முறயின, இவற்றுடபலவே பெயராகவும் வழங்கும். (உ -to) இருட்டு,பொருட்டு, நன்று, தீயது, எ-ம். வரும் அனறியும், பன்மைப்படாக்கையோவெனின் அகரமீனாக முடியும். (உ-ம.) கொடிய, பெரிய, உடைய, நடைய, முகத்த, முகததன, புறதத, புறத்தன, பெயர், பெயரின, முதல, பாலமேல, வில்லின, வெற்பின், நாள,பொருள், பொருளள, ஏ - ம.வரும பிறவுமனன, எ-று. 125. வினைக்குறிய பெஞ்சி பீற்றகரம பொதுவே. (2) (இ-ள்.) வினைக்குறிப்பெச்சமா மாறுணாததுதும். மேற்கூறியபடி பல வின்பால் வினைக்குறிப்புச் சொல்லெல்லாம் அகர விகுதியான முடியும் பாலே தோன்றா தெவ்வகைப் பெயாக்கு மேற்றவினைக் குறிப்பெச்சமா கையில் அகாலிகுதியான முடியவும் பெறும். அங்ஙன் மேற்சொன்ன தன மையாற பலவினபால் முற்றுவினையாக் நடகதன, முடிந்தன, முத்தன், என வருதலன்றியே அவைநடந்த, இவை முடிந்த, பலமலாபூத்த, முதலிய முற்றுவினை யெனவழங்கு மீணடிம்மொழிகடாமே பெயரெச்சமாக வழங் கவும் பெறும். (உ-ம்.) நடந்த செயதியைச் சொல்லாய், முடிநத தொழி லைக் காணமின, பூத்தமலரை யணிமின, ந-ம் இத்தன்மைத் தாகுமவினைக் குறிப்பெனக் கணணொக. ஆகையி லவையே நிறதத, இவை யரும்பொரு ள, இம்மலாசனைய, இம்மாடெல்லாமலைய,நின்குணமரிய, நின்சொல்கொ டிய, இத்தொடக்கததனபிறவும் பலவின்பால வினைக்குறிப்பு முற்றெனப படும். ஈண்டுப் பெயரெச்சம்போலவு மடைமொழிபோலவு மற்றொரு பெய ரைச் சாரந்து வருவகால மூவிடத்தைமபா,றகுப்பொதுவான நிறகும வினைக் குறிப்பெச்ச மெனப்படும். (உ-ம்.) நிறததகையானை மாய்நதது, அரும்பொ