பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89 தொன்றல்விள மாகியமதி, உயர்திணைச்சினை அஃறிணை முதவோடு மயங்கிற்று, கல்வி மங்கையை கார் விரும்புவாா, அஃறிணை உயல்திளைவோம் மயகிற து. இமை உருவகவணி, ம்யில்பொது மங்கை, அஃறிண் யாஇணையோ மெயங்கிற்று. கயலபோலுங்கண், உயர்திணைச்சினை அஃறினை முதலோ டுமயங்கிறது. தனிப்பேர் மேனி, உயர்தினை முதன் அஃறினைச் சினை யோடு மயங்கிற்று. இவை உவமைபணி:- தேம்பாவணி.-"குரவன் வே லிகோலுங் குடங்கையுட் டுஞ்சிததனனைக, கரவல் பசுமபூநெற்றிக்கரு மபுகணிறுவியூக்கி, விரலிடேலையின வாழை விடுங்கணி நக்கிததீங்கான, பர வநீள்பலபூங்காவும் படுகேறிப்போவினாரே இதனுள் பலசினைப்பெயரும பலதொழிற் பெயரும பலகுணப்பெயருமுரிய தற்பொருட்கள்றிப்பிறழ்ந்து பிறபொருட்குஞ் சிறப்போடுரைத்தவாறு காணக. பிறவென்றமிகையால் இவன சரகலதிக கொபபானவன, எனப் பானமயங்கிக்கூறுதலும், அரசு, வேந்து, என உயாதிணை அஃறிணையாகக கூறுதலும், அலவன், நகுலன, கலுழன், சுணங்கன, என அஃறினையை உயாதிணையாகககூறுதறுங் கொ ளக. -நன்னூல - 'உருவக வுவமையிற்றினை சினைமுதல்கள், பிறழ்தலும் பிறவும் பேணினாகொனலே," எ-து, மேற்கோள் -று (ar) நான்காவது:- வினைககுறிப்பு - முற்றிற்று. மூன்றாமோததுவினைச்சொலலியல - முற்றிறது. நான்காமோத்து இடைச்சொல்லியல். Part IV.- Particle 130. இடைச்சொற றனிநிலை யின்றி முன்பின் வினைபெயா சோந்து வேற்றுமை சாரியை வினையொப புருபுகளும் விளங்குதல் பொருளவு மிசைகிறைப் பனவு மசைநிறைப் பனவுங் குறிப்பு மென்வெண் கூற்றவை யென்ப (இ-ள.) மேலே வகுத்துக்கூறிய நாலவகைச் சொற்களு ளிவ்வோத தினகணணே விடைச்சொல்லியலபினை விளக்குதும், இடையெனப்படு வன் வேற்றுமை யுருபுகளும், வினையுருபுகளும், சாரியையுருபுகளும், உல மையுருபுகளும், தததமபொருளைக் காடடுவனவும், இசைநிறைப்பனவும், அசைநிறைப்பனவுற, குறிப்பினவருவனவும், என்றிவ்வெணவகையவாகித தரமாகத் தனியேவாராமற பெயாககும் வினைக்கும்பின்னுமுன்னுமாக ஓரி டத் தொன்றாயினும் பலவாயினும் வந்து நிற்பதுஇடைச்சொல் வெனப்ப மே. (உ-ம,) ஐ, ஜல, என வேற்றுமை யுருபும்,அவா, ஆன், அன, ஆள்,