பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 தொன்னூல்லிளக்கம். என்று மொருவிளைப் பிரித்து நிற்றலின் பிரிகிலை. பழியோவருந்துதும்பா மே, எ -ஆ ஓகாரம் பெரருள்அறியாது நிற்றலின் அசைகிலை கொளஜோ கொண்டிரன, எ -து, ஒகாரம் கொண்டியயப் போயினானல்லன் என ஒரு சொல்லொழிவு படறுத்தமையால் ஒழியிசை. யானோசொனளேன், எ-து ஓகாரம யான்சொல்லவில்லை எனப்பொருடந்து நிற்றலின் எதிர்மறை அ வனே வல்லவனோ, எ-து. ஓகாரம், அவனோ வினாவிகிற றவின் வினா. நன்றோவன்று தீதோவனறு, எ-து, ஓகாரம அத்தன்மையில் லாமை தெளிந்துவழிகிற்றலின் தெளிகிலை கைதவினறி நல்லறஞ்செய்னே றாலோ வுயிருயயும்,எ -து. ஓகாரம கழிந்ததற்கிரங்கி நிற்றலின் கழிவு. ஓ ஓ பெரியன, ஏ-து. ஓகாரம பெருமை மிகுதியை விளக்கிகிற்றவின் சிறப்பு. அன்றியும் குற்றியோ மகனோ, எ-து, ஓகாரம் ஐயப்பொருளைத் தாதுகிறறலின ஐயம் - நன்னூல் - "ஒழியீசை வினாச்சிற்ப பெதிர்மறை தெரிகிலை, கழிவசைநிலைபிரிப்பென் வெட்டோவே. -தொலகாப்பியம் "பிரிநிலை வினாவே யெதிர்மறை யொழியிசை, தெரிநிலைக்கிளவி சிறப்பொ டுதொகைஇ, யிருமூன் றென்ப வோகா ரமமே.) (எ-று.) 133 எனவென்ப துவமை யெண்குணம் வினைபெய ரிசைக்குறிப் பியலு மென்று மினைத்தே. (K) (இ-ள்.) என வென்றீரிடைச் சொல்லா மாறுணர்த்தும். இவையே உவமையும், எண்ணும், குணமும், வினையும், பெயரும,இசையும், குறிய பும், எனவேழிடத்தும் வரப்பெறும். (உ-ம்) பூங்கொடி விழந்தென விழந் தாள், கொடுமபுலி பாயாதென பாயாதான், என வினையோடியைந்து வகதவுவமை, கூற்றெனக் கொடுங்கண, காரெனயாக்கும் பொழிந்தான், எனப்பெயரோடியைந்து வந்தவுவமை, ஒரோவிடத்து, என்று, உவமையு ருபாகவரும், அன்றியும், கடலெனக காலெனக்கடுங்கட கூற்றென, உருமெ னவூழித தீயென, ஒன்றென விரண்டென மூன்றென், கலவென்று முள் ளென்று, என, என்று, எண்ணோடியைந்தன. வெள்ளென வெளிர்த்தது, வெள்ளென்று வெளிரததது, என, என்று, பண்போடியைகதன. கொள ளெனக் கொண்டான், கொளளென்று கொண்டான, என,என்று, வினை யோடியைந்தன், ஊரெனப்படுவதுறையூ, ஊரென்று சொல்லப்படுவது றையூர், என, என்று, பெயரோடியைகதன. ஒலலென வொலித்தது, ஒல் லென்றொலிததது, என, எனறு, இசையோடியைந்தன. விணணென வி சைத்தது, விண்ணெனறிசைத்த்து, என, என்று, குறிப்போடியைந்தன். பிறவுமனை - தொலகாப்பியம் - "வினையே குறிப்பே விசையே பண்பே, யெணனே பெயரோ டவ்வறு கிளவியுங, கணணிய நிலைத்தே வெண்வென் கிளவி எனறென கிளவியு மதனோ சற்றே." இவை மேற்கோள் எ-று. (ச) 134 உமமையே யெதிரமறை யெச்சமுற் றளவை சிறப்பைய மாசுகள் தெளிவென வெட்டே,