பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 தொலே உலகச் செலவு விருந்தது. தரையிலிருந்து பிறப்பிக்கப்பெற்ற வானுெலிக் கட்டளையின்படி முதலில் திட்டமிடப்பெற்ற இடத்திலேயே ஸ்பூத் னிக் வந்திறங்கியது. உயிரினங்களை விண்வெளிக்கு. ஏற்றிச்சென்று வெற்றியுடன் மீண்ட மூன்ருவது துணைக்கோன் இதுவேயாகும். இங்ங்ணம் விண்வெளிப் பயணத்தில் பிராணி களைக் கொண்டு நடத்தின சோதனைகளில் வெற்றி கண்ட இரஷ்யர்கள் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதில் முயற்சிகளை மேற்கொள்ளலாயினர். அமெரிக்க முயற்சிகள் : மனிதனை விண்வெளிக்கு அனுப்பு வதில் நோக்கம் கொண்ட நாசா (NASA) இயக்கத்தினர் மேற். கொண்ட மூன்று திட்டங்களில் முதலாவது மெர்க்குரித்திட்டம் {Mercury project) என்பது ஒன்று. அதில் முதற்படியாகப் பொம்மை மனிதனையும் குரங்குகளையும் கொண்ட பல துணைக் கோள்களை அனுப்பினர். மேர்க்குரி-i என்ற விண்வெளிக் கலத்தில் பருமனிலும் தோற்றத்திலும் மனிதனது அளவைக் கொண்ட பொம்மைகளை வைத்து இயக்கினர். இந்தத் துணைக் கோளின் எடை ஒன்றரை டன். இதனை ஏற்றிச் சென்ற இராக்கெட்டு ஏறக்குறைய 12,000 மீ. உயரத்தில் (ஏறக்குறைய 7 மைல்) துணைக்கோளினைக் கழலச் செய்தது. துணைக் கோளினின்றும் விரிந்த குதிகுட்ை (Parachute) அது பூமியை நோக்கி இறங்கும் வேகத்தை மெதுவாகக் குறைத்தது. இறுதியாக அஃது அட்லாண்டிக் மாகடலில் விழுந்தது. காத்திருந்த ஹெலிகாப்டர் அதனே மீட்டது. அடுத்து இயக்கப்பெற்ற 16:8 கி. கிராம் கொண்ட துெக்குரி. என்ற துணைக்கோளில் ஹாம் என்ற வாலில்லாக் குரங்கு அனுப்பப் பெற்றது. இத் துணைக்கோள் 7ே2 கி. மீ. உயரம் சென்று தரையை நோக்கித் திரும்பியது. இராக்கெட்டு பெத்தது. 8. 1961ஆம் ஆண்டு சனவரி 31ஆம் காள். ?. 1981ஆம் ஆண்டு ಐಐರ್ಟಿಸಿ 28ஆம் கான் அனுப்பம்,