பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொலே உலகச் செலவு ఇHూ ఇూ 1. துணிகரமான கனவு

  • நீஜ:இான் முகட்டை மூட்டித் தாக்கிடு லோமே-இன்த நீண்ட:ெளி தன்னேச் சுற்றின்

கொள்& இொள்வோடிே' என்பது மனிதன் காணும் துணிகரமான கனவாகும். அறிவியல் துறையில் மின்சாரஊழி, அணு ஊழி என்றெல்லாம் வழங்கப்பெறுவதை நாம் அறிவோம். இனி, விண்வெளி ஊழி என்பதையும் சேர்த்துக்கொள்ளும் காலமும் வந்து விட்டது. இன்று மனிதன் விண்வெளியினைத் துருவி ஆராயத் தொடங்கிவிட்டான் ; அதனே ஆட்கொள்ளவும் துணிந்து விட்டான். தொலைவுலகச் செலவுத் துறை சில ஆண்டு களில் இவ்வளவு விரைவாக வளர்ச்சி பெறும் என்று எந்த அறிவியல் அறிஞரும் சிந்தித்திருக்க முடியாது. விண்வெளியில் பறக்க வேண்டும் என்ற கனக; பன்னெடுங் காலத்திற்கு முன்னிருந்த தம் மூதாதையரிடம் தோன்றியிருத்தல் வேண்டும். பழங் காலத்தில் அவர்கள் துழைந்து செல்ல முடியாத அடர்ந்த காணகத்தில் நுழைந்து 1. கவிமணி : மலரும் மாலேயும்,