பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

፩ ፳፰ தெ.ச.அ. உலகச் செலவு ன்ை துணைக்கோனில் அட்ாைள் என்ற மூன்றடுக்கு இராக் கேட்டால் அனுப்பப் பெற்ருச். இவர் கூண்டு செல்லும் திசையை அச்சாகக் கொண்டு கூண்டு சுழலுமாறு கருவிகளை இயக்கி அற்புதச் செயல் புரிந்தார். இதனுல் அவர் அரைச் ஆற்றுவரை தேராகவும், அடுத்த அரைச் சுற்றில் தலைகீழாகவும் இகுத்து சுற்றி வந்தார். ஆறு சுற்றுகட்குப் பிறகு இவர் ன்ே னியங்கு இராக்கெட்டுகளை இயக்கித் துணைக்கோளுடன் கடலில் வத்து இறங்கிஞர். மீட்புக்குழு அவரை அங்கிருந்து மீட்டது. இவருக்கு அடுத்தாற்போல் அனுப்பப்பெற்ற கார்டின் கூப்பர் (Gorden 0ெ0per) என்ற அமெரிக்கரின் விண்வெளிச் சேலவு ஆக்கக் வியப்பிலும் அச்சத்திலும் ஆழ்த்தியது. அட்ாைள் என்ற இராக்கெட்டிகுல் இயக்கப் பெற்ற ஃபெயித்-7 (Faith-) என்ற துணைக்கோளில் இவர் ஐந்து நிமிடங்களில் பூமியின் சுற்றுவழியை அடைந்தார், இராக்கெட்டு புறப்பட்டதி லிகுந்து கருவிகளின் இயக்கங்களைத் தரையிலிருப்போருக்கு அறிவித்துக் கொண்டே இருந்தார் இந்த விண்வெளிவீரர். இவர் திட உணவு உண்டு பழச்சாறுகளை அருந்தி 7 மணி தேனம் அயர்ந்து உறங்கி எழுந்தார். பூமியை 22முறை சுற்றியபின் அவர் பூமிக்குத் திரும்பலாம் என்று வானுெலிக் கட்டனே அனுப்பப்பெற்றது. எதிர்பாராத விதத்தில் பொறியில் கோளாறுகள் ஏற்பட்டதால் அவர் பூமியை நோக்கி இறங்கும்படி நேரிட்டது. இதற்குமுன்னர் பூமியை வட்டமிட்ட கினென் என்பார் பூமியிலிருந்தே சொல்லிக் கொடுத்த வழிகளையெல்லாம் கைப்ாண்டு பசிஃபிக்மா கடலில் வந்து இறங்கிளுர் திட்டமிட்டவாறு அந்த இடத்தை தோக்கிக் கொண்டிருந்த ஹெலிகாப்டர் விமானங்களுள் ஒன்று அவரை மீட்டு அண்மையில் காத்துக்கொண்டிருந்த கப்பலில் கொண்டு போய்ச் சேர்த்தது. கூப்பரின் உடல்நிலை நன்ரூகவே இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். இங்கனம் கெர்க்குசித் திட்டம் ஒருவாறு வெற்றிபெற்றது. 7. 1988ஆம் ஆண்டு மே 15ஆம் கான்.