பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்புலிப் பயணத் திட்டங்கள் 3.2% இரண்டாவது : ஜெமினித் திட்டம். இத் திட்டத்தில் இரண்டு விண்வெளி வீரர்கள் ஒரு துணைக்கோளில் அனுப்பப் பெற்றனர். இருவர் வசதியாகத் தங்குவதற்கேற்ற கூண்டு ஒன்றைத் தயாரித்து அதில் இருவரையும் வைத்தபின், அக் கூண்டின ஓர் இராக்கெட்டு விண்வெளிக்குக் கொண்டு சென்று பூமியின் சுற்றுவழியில் இயக்கிவிட்டது. கூண்டும் வாசக்கனககாகப் பல சுற்றுகளே முடித்துவிட்டுத் தரையை வந்தடைந்தது. இதுகாறும் இத்திட்டத்தின்கீழ்ப் பன்னிரண்டு விண்வெளிச் செலவுகள் மேற்கோள்ளப் பெற்று மனிதன் அம்புலியில் இறங்குவதற்குத் தேவையான யுக்திமுறைகள் அனைத்தையும் வெற்றியுடன் சோதனைகள் செய்து மூடித்தன. மேர்க்குளித் திட்டம் முடிவுபெற்ற நிலையில் ஜெமினித் திட்டத்தின் நோக்க இலக்குகள் அச்சந் தருவனவாக இருந்தன. ஒரு கனி தனை ஏற்றிச் செல்லும் மெர்க்குரி - சிறிய கூண்டுகள் குறிப்பிட்ட சுற்றுவழிகளில் சிலமணி நேரம் பறந்த பின்னர்ப் பூமியை வந்தடைந்தன. அக் காலத்தில் விண்வெளியிலிருந்து மனிதர்கள் திரும்பி வருவதே அரிது. இனி, ஜெமினித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப் பெற்ற விண்வெளிச் செலவு களைப் பற்றிச்சுருக்கமாக ஆராய்வோம். முதல் இரண்டு ஜெமினிச் செலவுகள் மனிதர்களின்றியே நடைபெற்றன. அடுத்து வர்ஜில் கிரிலம் (Virgil Grisson)ஜான் யங் (John Young)என்ற இரட்டை வானவெளிவீரர்கள் ஜெமினி-3 {ேேmini - )ே இல் விண்வெளிக்குச் சென்று " மூன்று சுற்றுகள் சுற்றிய பின்னர்ப் பூமியை வந்தடைந்தனர். மூன்று திங்கள் si: Sú stsin sarà GĦå sin itzšię sistí. (James McDiwitt) rilaužai. 8. 1988ஆம் ஆண்டு நவம்பருடன் இத் திட்டம் வெற்றியுடன் விதைவேதியது. 9. 1988இல், ேே. 1985ஆம் ஆண்டு மார்ச்சு 28 ஆம் தான்.