பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

t . அப்போலோ திட்டம் பொறிக்க வேண்டிய திட்டம் இது அறிவியல் உலகின விவப்புக் கடலில் ஆழ்த்திய நிகழ்ச்சிகள் இத் திட்டம் செயற்படுங்கால் நடைபெற்றன. மயிர்க் கூச்செறியக் கூடிய செயல்கரே இதுகாறும் மக்கள் கண்டுகளிக்கக் காரணமாக இருந்து வந்: துள்ளது. இத் திட்டம். இத் திட்டத்தில் மனிதன் திங்கள் மண்டலத்திற்கு அனுப்பப்பெற்று மீட்கப் பெறுவான். அங்கனம் அனுப்பப் பெறுவதற்கு மு ன் ைத க ரேஞ்சர் (Ranger), ##Gaiui šurà Veyor), urycießušili (Pros' pector), srsă p apsir இ. திலைகளில் ஆராய்ச்சிகன்

  • * மேற்கொள்ளப் பெறும். படம் .ே சேஞ்சர்' என்ற முதல் சேஞ்ச என்ற ஆய்வுக்கருவியின் கட்டத்தில் பல துண்கருவி

அமைப்பின் க் காட்டுவது. களைக்கொண்ட வின் வெளிக்கலம் ஒரு மூன் தடுக்கு இராக்கெட்டால் அனுப்பப்பெறும் இக் கலம் திங்க்னே நோக்கி விசையும். அம்புலியை அணுகியதும் அதன் ஈர்ப்பு விசையால் அதன் வேகம் அதிகரித்துக்கொண்டே போகும், பின்னியங்கு இராக்கெட்டுகள் (Retro - rockets) அமைக்கப்பெருத