பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

藝馨藝 தொலே . இச் செலவு செல்லுவதற்கு (78 கி. மீ. இராக்கெட்டினைப் பயன் படுத்தியது. அடுத்து சார்ன்கொன்ட் (Charles Conrad, ரிச்சர்ட் கார்கள் |Ritart கோபி என்ற வீரர்களுடன் விண்வெளிக்குச் சென்ற ஜேன்- 1,888 கிலோ மீட்டர் உயரத்திற்குச் சென்றது. விண்வெனிச் சத்திப்புகளும், கலங்களே விண்வெளியில் இணைத்தல்களும் மேலும் பண்பட்டன. கார்டன் என்பார் சுமார் மூன்று மணிதேசம் கூண்டின் வெளியே கழித்தார். இந்தத் திட்டத்தின் இறுதிப் பயணமாக ஜேம்ஸ் வைல் {James Loveli; wa'asit, g&#.## (Edward Aldrin) ersärg. விண்வெளி வீரர்கரேத் தாங்கிச் சென்ற ஜெனிே.12 விண்கலம் விண்வெளிவில் தான்கு தடவை கலங்களே இனத்துப் பிரிக்கும் பயிற்சிகண் முற்றுப்பெறச் செய்தது." இஃது எதிர்காலத்தில் நிறுவ இருக்கும் விண்வெளி நிலையத்திற்குப் பயிற்சியாக அமையலாம்; அம்புலிப் பயணத்தில் மேற்கொள்ள கேண்டில் முக்கிய செயல்கட்கு முன்னுேடியாகவும் அமைய லாம். இத்துடன் ஜெமினித் திட்டம் வெற்றியுடன் நிதை வேறியது. ஒன்இதை டன்ன அப்போலோ திட்டத்தை அடுத்த இயலில் விளக்குவோம். .ே 1888ஆம் ஆண்டு வம்பர் 14-15 காட்களில்.