பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்புலிப் பயனத் திட்டங்கள் 重爱露 பெருங்கடலில் இறங்குவதாகக் குறிப்பிட்ட இடத்திலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் தமது கலங்களைக்கொண்டு. வந்து இறக்கினர். இந்த அரிய சாதனை அமெரிக்கரின் பொறிநுட்பத் திறனைக் காட்டுகின்றது. grár tuš (John Young), amiršgsst srdirit (Michael Collins) என்ற இரு வீரர்களையும் ஏற்றிச் சென்ற ஜெமினி.16 என்ற விண்கலம் தனித்தனியாக இரண்டு அஜெணு இலக்குகளைச் சந்தித்து, முதன்முதலாக இரண்டு இரட்டைச் சந்திப்புகளை படம் 14. ஜெமினி-10ஐ விளக்குவது. நிகழ்த்தியது. இந்த நான்கு நாள் பயணத்தில்' காலின்ஸ் தனித்தனியாக இருமுறை செயலாற்றினர். மேலும், ஜெமினி.10 மனிதனைக்கொண்ட விண்கலத்தின் திறனைச் சுற்றுவழியில் இயங்கும் இராக்கெட்டினுல் அதிகரிக்கச் செய்வதை முதன்முதலாக நிகழ்த்திக் காட்டியது. அஜெணு இராக்கெட்டுடன் பிணைக்கப் பெற்றிருந்த ஜெமினி.10 மனிதன் விண்வெளியில் இதுகாறும் செல்லாத உயரத்திற்குச் 15. 1986ஆம் ஆண்டு குலைத் திங்கள்.