பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

其墨盘 தொலை உலகச் செலவு கென்னடி மூனேயில் உள்ளது. அங்கு நிறுவப் பெற்றிருக்கும் அம்புலி கிலேயக் (Moon Fort) 1578 மீ உயரமுள்ள கட்ட்ட மாகும். இது சட்டர்ன் இராச்கெட்டை இணைத்துத் தயாரிக்கும் இடமாக இருந்து பயன்படுகின்றது. அப்போலோ - 11 விண்வெளிக் கலமும் இராக்கெட்டும் கென்னடி மு ைவீன் தளத்தில் நின்றபொழுது அதன் உயரம் 86 மாடிக் கட்டடத்தின் உயரத்திற்குச் சமமாக இருந்தது இரண்டாயிரம் பெரிய கார்களின் எடை ! 343 ஜெட் புே விமானங்கள் பறக்கும்பொழுது உருவாகக் கூடிய ஆற்றல் இந்த இசாக்கெட்டு பெற்றிருந்தது. இந்த ஆற்றலேக் கொண்டு ஒரு மோட்டார்க் காரை மணிக்கு 96 கி. மீ. வேகத்தில் 34 ஆண்டுகள் ஒட்ட முடியும். அப்போலோ-11 விண்வெளிக் கலத்தை உச்சியில் தாங்கிக்கொண்டு விண்ணில் கிளம்பிய 8,817 டன் எடையுள்ள இராக்கெட்டு விநாடிக்கு 15 டன் எரிபொருளை ஏப்பமிட்ட வண்ணம் எரிம 8 கக்குவது போன்ற சுவாலேயைப் பீறிட்டுக்கொண்டு மெதுவாக விண்னே நோக்கிச் சென்றது : படிப்படியாகத் தன் வேகத்தை அதிகரித்துக்கொண்டு இரண்டரை நிமிடங்களில் 144 கி. மீ. உயரத்தை அடைந்தது. இப்பொழுது முதல் நிலைப்பகுதி கழன்றுகொண்டு இரண் டாவது பகுதி இயங்கத் தொடங்கியது. இது விண்கலத்தை மேலும் உயரத்தில் கொண்டு செலுத்தியது. இதிலுள்ள எரிபொருள் தீர்ந்ததும் இதுவும் இராக்கெட்டினின்று கழன்று கொண்டது. - மூன் மூவது பகுதி விண்கலத்தைத் தாங்கிய வண்ணம் பூமியைச் சுற்றி வந்தது. சந்திரனே நோக்கிப் பாய்வதற்கு முன் அஃது இரண்டரை மணிநேரத்தில் 1த் தடவை பூமியை வலம் வருதல் வேண்டும். இப்பொழுது விண்வெளி வீரர்கள் எல்லாச் சாதனங்களையும் சரி பார்த்துக் கொண்டனர். இங்கனம் சரி பார்த்த பிறகு இராக்கெட்டின் மூன்ருவது பகுதி இயங்கியது. இந்திலையில் அம்புலியை அடைவதற்கு