பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்புலிப் பயணம் 篮盛器 அப்போலே -11: இதுதான் அப்போலோ பயணங்களுள் ஐயிர்க் கூச்செறியக் கூடிய மாபெரும் பயணமாகும். இந்தப் பயணத்தில் நீல். ஏ. ஆர்ம்ஸ்ட்ராங் (Neil A. Armstrong), எட்வின் அல்டிரின் (Edwin Aldrin), மைக்கல் காலின்ஸ் (Michae Collins) என்ற மூன்று விண்வெளி வீரர்கள் பங்கு கொண்டனர். ஆர்ம்ஸ்ட்ராங் என்பவரே குழுவின் தலைவர். அப்போலோ 6, அப்போலோ - 8, அப்போலோ 9, அப்போலோ-10 என்ற விண்கலங்கண் இயக்கிய சட்டர்ன்-5 (Saturn-5) என்ற மாபெரும் இராக்கெட்டே இதிலும் பயன்பட்டது. இஃது ஒன்றன்மீது ஒன்ருகப் பொருத்தப் பெற்ற மூன்றடுக்கு இராக்கெட்டு ஆகும். இந்த இராக் கெட்டின் முதல் அடுக்கிற்கு மட்டிலும் 1,500 டன் திரவ உயிரியமும் (Oxygen), 650 டன் மண்ணெண்ணெயும் பயன்பட்டன. இரண்டாவது பகுதியில் மேற்குறிப்பீட்டவை தவிரத் தனியே திரவ நீரியமும் (Hydroge) திரவ உயிரியமும் கலந்த எரிபொருள் திரப்பிப் பெற்றது. இந்த எரிபொருளின் எடை இராக்கெட்டின் மொத்த எடையில் 92 சதவிகித ம். இராக்கெட்டில் இந்த எரிபொருள்கள் நிரப்பியிருக்கும் தொட்டிகள் இதுகாறும் மனிதகுல் உருவாக்கப்பெருத சிறப்பியல்புகள் ந்தவை. இவை யாவும் காற்றுப் புகாத அறைக அணுவளவும் ஒழுகாதவை. இச் சிறப்பியல்பை வின்க் 兹、艾 சன்டுத்துக்காட்டு : இத் தோட்டி ஒன்றில் பனிக் சப்பி அத் தொட்டியை 70°F வெப்ப நிலையிலுள்ள ஓர் அறையில் வைத்தால் அப் பணிக்கட்டி உருக எட்டரை ஆண்டுகள் ஆகும் இதன் மூன்ருவது பகுதியின் உச்சியில் திான் கட்டளைப்பகுதி, பணிப்பகுதி, அம்புலி ஊர்தி என்ற திகளைக்கொண்ட அப்போன்ே - 11 விண்கலம் பெற்றிருந்தது. இந்த மூன்று பகுதிகளும் ப்யின் உயரம் 17:55 மீட்டராகும். இதனைத் - க நம் இசாக்கெட்டினைச் செலுத்துவதற். கென்ற தனிப்பட்ட இராக்கெட்டு தளம் (Launching pad) கச1999ஆம் ஆண்டு குக. 16ஆம் என் தொடக்கியது.