பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

重42 தொலை உலகச் செலவு கவசம் இல்க்ல. ஆகவே, அது பூமிக்குத் திரும்பிவர முடியாது; அப்படி வந்தாலும், அது காற்று மண்டலத்தின் உராய்வான் எரிந்து போகும். பயணத்தின் பத்தாம் நாள் தாய்க்கலம் பூமியின் சுற்றுவழியிலிருந்து விடுபட்டு அதன் வளி மண்டலத்தில் துழைத்தது. இப்போது தேவையற்ற பணிப் பகுதியும் கழற்றிவிடப் பெற்றது. கட்டளைப் பகுதி அடங்கிய கலம் விரைவில் அட்லாண்டிக் மாகடலில் குறிப்பிட்ட இலக்கில் வந்து இறங்கியது. அப்போலே - 10 பயணம் : அடுத்து நிகழவிருக்கும் விண்வெளிப் பயணத்தில் திங்களுக்கு 153 கிலோ மீட்டர் தொலேவில், அம்புலி ஊர்தி திங்கனைச் சுற்றிய நிலையில், இரண்டு விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாகத் திங்களில் இறங்குவதற்குரிய நல்ல இடத்தைக் கண்டறிவதே இப் பயணத்தின் முக்கிய நோக்கமாகும். இப் பயணம் 8 தான் 5 நிமிடத்தில் நிறைவு இபற்றது. அப்போலோ-10 அம்புலியை அடைய 72 மணிதிேசம் ஆயிற்று. அங்கிருத்து பூமிக்குத் திரும்புவதற்கு 4ே மணிநேரம் ஆவீற்று. . இப் பயணத்தில் திங்களின் சூழ்நிலையில் அப்போலோ கலம் முற்றிலும் நன்கு சோதிக்கப் பெற்றது. அடுத்து வரும் பயணங்களில் அம்புலியில் இறங்குவதற்குமுன்ன்ர் இந்தச் சோதனை மிகவும் இன்றியமையாதது. அப்போலோ . 8 பயணத்தில் கட்டளைப் பகுதியும் பணிப் பகுதியும் கொண்ட தாய்க்கலம் மட்டிலுமே சந்திரனின் சுற்றுவழியில் இயங்கியது. இந்தப் பயணத்தில் அம்புலி ஊர்தி என்ற பகுதியும் தாய்க்கலத் துடன் சேர்ந்து இயங்கியது. அடுத்த பயணத்தில் திங்களில் sopoieşti Qulipräu sološ &Là (Sea of Tranquillity) திமுறை மிக அண்மையிலிருந்து சோதிக்கப் பெற்றது. டம் ஒரே மட்டமாக இருப்பதும் உறுதி செய்யப் ఖిup மேலும், திங்களின் சூழலில் அம்புலி ஊர்தி சரின்க் இயங்கும் என்பதும் நிலைநாட்டப் பெற்றது. - 1. இதை 1969ஆம் ஆண்டுமே 9ஆம் கான் தொடக்கியது.