பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்புலிப் பயணம் 141. இரண்டு கலங்களும் இணைவதற்காகச் சந்தித்தமை மிகவும் அழகு வாய்ந்த காட்சியாகும்: இரண்டும் இணைவதற்கு அர்ை மணிநேரத்திற்கு முன்னதாகத்தான் இச் சந்திப்பு நிகழ்ந்தது. இரண்டு கலங்களும் இணைந்த பிறகு ஆழ்புலி ஊர்தியின் விண்வெளி வீரர்கள் இருவரும் தாய்க்கலத்திற்கு வந்துசேர்ந்தனர். விண்வெளி வீரர்கள் சேய்க்கலத்தினின் டிம் விண்வெளியில் கடந்து தாய்க்கலத்தை அடைவதைக் காட்டுவது. இனி, அம்புலி ஊர்திக்கு யாதொரு வேலையும் இல்க் ல்ே ஆங்கிலிருந்து தரை நிலையத்தர்-ஆசிஜ கள் மூலம் 5,000 கி. மீ. உயரமான பாதைக் τά ஆல் அஃது அப்போலே 9 செல்ஜ ததாயிற்று. அம்புலி ஊர்தியி iலும் சந்திரனின் தரையிலும்தா திருக்கும். அதில் வெப்பந் தாங்கு