பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

葵蓉 தொலை உலகச் செலவு இப் பயணத்தில் அம்புலி ஊர்தியைப் பிரிப்பதும் இணைப்பதுமாகிய சோதன்ை 6 மணிநேரம் இடைபெற்றது ; ஆளுல், திங்களில் இறங்கும்பொழுது செய்யப் பெறவேண்டிய வற்றையே இச் சோதனையிலும் செய்து பார்த்தனர். அடுத்து, நிகழவிருக்கும் அப்போலோ பயணத்தில் திங்களை .34 فساله அம்புலிர்ைதி இருக்கும் பகுதி இறந்து காய்க்கலத்தினின்தும் விதி வெளிவருவதைக் காட்டுவது. நோக்கிப் போகும் விண்வெளிக் கலத்திலும் இது போன்ற அம்புலி ஊர்தியே இருக்கும் : அக் கலம் திங்களச் சுற்றி வின் வருகையில் அம்புலி ஊர்தியை அதிணின்னும் பிரித்துத் திங்களின் தரையில் இறங்கிச் செல்லுமாறு தனியே இயக்கிச் செல்வர். இறங்கிய பிறகு அஃது அங்கிருத்து. தினம்பித் திரும்பி வந்து தாய்க் கலத்துடன் இணைதல் வேண்டும். . . .3 -