பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்புலிப் பயணம் 1.3% அதனைக் கொண்டுவந்து தாய்க் கலத்துடன் இணைக்கும். செயல் முதன்முதலாக இப் பயணத்தில்தான் மேற்கொள்ளப் பெற்றது. இச் சோதனை பயணத்தின் ஐந்தாம் நாள் தடைபெற்றது. செலுத்துவதில் விபேம்ே பகுதி படம் 28, சட்டர்ன் - 5. இராக்கெட்டினல் அனுப்பப்பெத்த - அப்போலோ 9ஐக் கசட்டுவது. இக் கலத்தின் பணிப் பகுதி 385 மீட்டர் குறுக்களவுள்ள 72 மீட்டர் உருளையைப் போன்றது. கட்டளைப்பகுதி அதன் அகன்ற முனையில் மேற்கூறிய குறுக்களவைக்கொண்டு அடுத்த முனை ஒரு புனலப்போல் கூரிய வடிவத்தைக் கொண்டது. அம்புவி ஊர்தி அதன் நான்கு கால்களும் அகன்ற நிலையில் 6-875 மீட்டர் உயரமும், 9.3 மீட்டர் குறுக் கனவும் கொண்டது. இந்த மூன்று பகுதிகளும் அடங்கிய அப்போலோ-9தான் படத்தில் (படம் - 28) காட்டப் பெற். றுள்ளது. அம்புலி ஊர்தி அதன் கால்கள் மடக்கிய நிலையில் விண்கலத்தினுள்ளே இருப்பதைக் காண்க