பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. விண்வெளி நிலையங்கள் சென்னை மாநகரிலிருந்து தில்லி, பம்பாய், கல்கத்தச முதலிய தொலைவிடங்கட்குப் புகைவண்டிகள் புறப்பட்டுச் செல்லுகின்றன. அங்ங்ணமே மீனம்பாக்கத்திலிருந்து உள்தாட்டிலுள்ள தொலைவிடங்கட்கும் வெளிநாடுகட்கும் விமானங்கள் செல்லுகின்றன. இவை இடையிலுள்ள சில திஆேங்களில் பயணிகளின் வசதிக்காக நிற்கின்றன. அன்றியும், தாம் நீர், நிலக்கரி, எண்ணெய் முதலிய வசதி இனப் பெறவும் இங்கனம் நிற்கும் ஏற்பாடு வசதியாக அமைகின்றது. பல இடங்களில் புகைவண்டிகளே இழுத்துச் செல்லும் என்ஜின்கள் மாற்றப் பெறுகின்றன, இம் முறையில் இத் திலேயங்கள் பெரும்பணி புரிகின்றன. ஆங்கணமே விமான நி:ேபங்களிலும் விமானங்கள் வசதி கணேப் பெறுகின்றன ; பயணிகள் ஏறி இறங்கும் வாய்ப்பினைப் பேலுகின்றனர். விண்வெளி நிலேயத்திற்கு அடிகோலும் வகையில் முதன் முதலாகப் பணிபுரிந்த நாடு இரஷ்யா. இரண்டு துணைக்கோள்களே ஒன்றன்பின் ஒன்ருக ஏறக்குறைய ஒரே சுற்றுவழியில் இயக்கி இம் முறையில் பணியாற்றியது. முதலில் வாஸ்க் - 3 என்ற துணைக்கோளில் நிக்கேtாைள் {Nikolayer) என்ற விண்வெளி வீரரை அமர்த்தி ஜெனிக்கு அனுப்பினர். மறுநாள் வாஸ்டாக்-4 என்ற 蠢 கோளில் பொப்போவிச் (Popovich) என்பவர் அனுப்பப் விெற்கு இரண்டு கூண்டுகளும் சுற்றிவந்த வழிகள் ஒன்றையொன்று நெருங்கியிருந்தன. இரண்டு கூண்டு. 1. 1962ஆம் ஆண்டு ஆகஃச்டு 11ஆம் நாள்,