பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விண்வெளி நிலையங்கள் 143 களும் ஒன்றையொன்று நெருங்கிச் சென்றபோது இருவீரர் களும் வேைஒலிமூலம் உரையாடினர். இருவரும் தம் தலம் பற்றிய செய்தியை அடிக்கடி பூமிக்கு அனுப்பிக் கொண்டே இருந்தனர். எடையற்ற நிலை இருவரைவும் பாதிக்கவில்லை. அவர்கள் உண்டு உறங்கி மகிழ்ச்சியுடன் இருத்தனர். திக்கோலோவ் 64 சுற்றுகளும் பொப்போச்ே 48 சுற்து களும் கற்றியபின் இருவரும் 8 நிமிட வேற்துமைவில் முன்னரே திட்டமிடப்பெற்ற இடத்தில் வத்திறங்கினர்." பிரிட்டிஷ், அமெரிக்க அறிவியலறிஞர்கள் இதனை ஓர் ஒப்பற்ற அரிய சாதனை என்று புகழ்: லேகள் சூட்டினர். விண்வெளி திலேகத்தை அமைப்பதில் இஃது ஒரு முதற்படி என்றும் விண்வெளி திபேத்தின் இன்றி:இமயாமை : கடந்த பத்து ஆண்டுகளாக விண்வேனித்துறையில் பல முன்னேற்றங்கள் உருவாகி யாவரும் வியக்கும் வகையில் வளர்ந்து வருகின்றன. தொல்வுலகங்களுக்குப் போய்த் திரும்பும் முயற்சி மேற். கொள்ளப் பெறுகின்றது. இதுகாறும் பல விண்வெளி வீரச்கன் பூமியை வட்டமிட்டுத் திரும்பியுள்ளனர். அண்மையில் விண்வெளியில் இயக்கப்பெற்ற அப்போலோ -3 (Apollo )ே என்ற அமெரிக்க விண்வெளிக் கப்பல் சந்திரனுக்கு 112 கிலோ மீட்டர் அருகு வரைவிலும் சென்று திரும்பியது. இங்ஙனம் அடிக்கடி மேற்கொள்ளப்பெறும் விண்வெளிச் செலவுகளில் விண்வெளி நிலையங்கள் பெரும்பங்கு பெறும் என்பதில் ஐயமில்லை. இந்நிலையங்கள் அமைக்கப் பெறின் அவை தொலைவுலகச் செலவினே எளிதாக்கும் என்று கருதுகின்றன்ர் அறிவியலறிஞர்கள். இந் நிலையங்களின் பணி மேற்கூறிய புகைவண்டி நிலையங்கள், விமான நிலையங்கள் இவற்றின் வணிகளைப் போன்ற பணிகளை நிறைவேற்றினும் அவற்றி னிைன்றும் முற்றிலும் வேருண பணிகளையும் நிறைவேற்றும். 2. 1982ஆம் ஆண்டு ஆகஃச்டு 15ஆம் நாள். .ே இஃது இயக்கப்பெற்றது. 1968ஆம் ஆண்டு திசம்பர் 21ஆம் ஸ்.