பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 தொல் உலகச் செலவு இராக்கெட்டுகள் புறக்கோள்களை நோக்கிச் செல்லும் போது அவை பூமிக்கு அடுத்துள்ள அடர்த்தி மிகுந்த வளிமண்டலத்தைத் துனேத்துச் செல்ல வேண்டும். அன்றியும், பூமிகைச் சார்ந்துள்ள மிகுந்த ஈர்ப்புவிசையைச் சமாளித்து மேலேறவேண்டும். இவற்றில் அவை தம்மிடமுள்ள பெரும் பகுதியான எரிபொருளைச் செலவிட நேரிடுகின்றது. இதற்குப் பதிலாக சுமார் 1600 கி. மீ. உயரத்திலுள்ள ஓர் இராக்கெட்டு தளத்தினின்றும் கிளம்புவதாக இருத் த ல் மேற்கூறியவாறு அதிக எரிபொருள் செலவினத் தடுக்கலாம். பூமி.வியினின்தும் கிளம்பும் இராக்கெட்டும் மிகப் பேசி அளவினதாக இருக்க வேண்டியதுமில்லை. மேலும், பூமிக்குமேல் ஆயிரத்து அதுநூறு கி.மீ. உயரத்தில் காற்றுச் சிறிதும் இல்லாததாலும், அந்த உயரத்தில் பூமியின் ஈர்ப்பு விசையும் பூமிக்கு அண்கையில் உள்ள ஈர்ப்புவிசைக்குப் பாதி ஆணவிற்குக் குறைந்து விடுவதாலும் பெரிய அளவு இராக் கேட்டு தேவை இல்லே. குறைந்த ஆனவு எரிபொருனேக் கொண். சிறீக இதுக்கெட்டினைக் கொண்டே தம் தேலை ைதிறைவுசெய்து கொள்ளலாம். . 移 அன்பிரானின் விண்வெளி தியேம் : இன்று இசாக்கெட்டுப் பொறிஞர்கன் திங்கள், பிறகோன்கள் இவற்றிற்குச் செல்லும் இசாக்கேட்டுகள் கிளம்புவதற்கான தளத்தினைப் பூமியிலிருந்து ,120 கி.மீ. உயரத்தில் அமைக்கும் திட்டங்களில் பணியாற்றி வருகின்றனர். இத்த உயரத்தில் அமைக்கப்பெறும் தனமே விண்வெளி நிலையம் (Space Station) என்று வழங்கப்பேறு கின்றது. இந்த உயரத்தில் அமையக்கூடிய இராக் கெட்டின் தளம் எவ்வளவு பெரியதாக இருக்கவேண்டும் ? இாக்டீர் வெர்னர் ஷான் பிரான்" என்பார் அமைத்துத் தந்துள்ள திட்டப்படி கட்டப் பேதும் நிலேயம் சக்கர வடிவு கொண்டதாக . இந்த நிலையத்தின் குறுக்கு அளவு 75 மீட்டர். இந்தி தி&யத்தின் முக்கியப் பகுதி சக்கரத்தின் விளிம்புப் பகுதியில் அமைக்கப்பெறும். சக்கரத்தின் குடப்பகுதியில் 4. Dr. Wernher Vorg Braun.