பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விண்வெளி நிலையங்கள் 星摄盔 {tub) ஒரு சிறிய மைய அமைப்பு உள்ளது. இந்த அமைப்பிலிருந்து சக்கரத்தின் விளிம்புப் பகுதிக்குச் செல்லும் நடைபாதைகள் (Corridois) ஆரைக் கால்கள்போல் அமைந் துள்ளன. இந்த விண்வெளி நிலயம் மூன்று அடுக்குகனேக் படம் ேே. வான் பிரான் அமைத்த விண்வெளி வீக்லயத்தைக் காட்டுவது. கொண்டிருக்கும் ; இதில் இருபது பிரிவுகள் ೬ ಟ: இவற்றில் அறிவியல் ஆய்வகங்களும் பொறிகள் இங்கும் சால்களும் அமைய வசதிகள் உண்டு. இந்த நிலையம் பிளாஸ்டிக் பொருளைக் கொண்டு நைலான் சுவர்களால் அமைக்கப் பெறுகின்றது. இந்நிலையம் தீர்முழ்கிக் శ్లోుuఙ போல் பல அறைகளுடன் கூடியதாக இருக்கும். மோட்டாரின்