பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35? தொலே உலகச் செலவு 1.வரைப் போல் இந்திலையத்தில் காற்றுச் செலுத்தப் பெறு: கின்றது. வளிமண்டல அழுத்தத்திற்குச் சிறிது குறை வாகவே இதில் உள்ள காற்றின் அழுத்தம் இருக்கும். இக் காற்று சுவாசிப்பதற்குப் பயன்படுவதுடன் சக்கரம் போன்ற அமைப்பு மடங்கிவிடாமல் உறுதியாக இருப்பதற்கும் துணை செய்கின்றது. இக் காற்று ஆசுத்தம் அடைந்ததும் அதனை அடிக்கடி மாந்த ஏற்பாடுகள் செய்யப்பெறுதல் வேண்டும். நிலையத்தை அ5ைக்கும் முறை : மேற்கூறிய விண்வெளி நிலையம் என்பது மிகப் பெரிய அமைப்பாகும். இத்தப் பெரிய அமைப்பை விண்வெளிக்கு எந்த இராக்கெட்டினுலும் ஏற்றிச் சென்று அமைத்தல் இயலாது. அங்கனவாயின், இந்த கிலேயத்தை எங்கனம் அமைப்பது ? பூமியில் இந்த திலேaம் தனித்தனியாகப் பிரிக்கவல்ல மூன்று பகுதிகளாக இருக்கும். இப் பகுதிகளே ஒன்ருகச் சேர்த்துவிட்டால் அவை ஒரு பெரிய விண்வெளி நிலையமாக இயங்கும். இப் பகுதிகளை ஒவ்வொன்ருக விண்வெளிக்குக் கொண்டு சென்று அங்கு ஒன்ருத இணைக்கப் பெறும். இவற்றை இராக்கேட்டுகள் மூலம் விண்வெளிக்குக் கொண்டு சேன்ர்ை. முதலில் மூன்றடுக்கு இராக்கெட்டு ஒன்று ஒரு பகுதியை ஏற்றிச் செல்லும். அப் பகுதியில் நாலேந்து விண்வெளி வீரர்கள் இருப்பர். விண்வெளிக்கெனச் சிறப்பான ஆடை பணிந்த இவர்கள் அப் பகுதியுடன் சேர்த்துக் கட்டப் பெற்றிருப்பர். இந்த இசாக்கெட்டு ஆயிரத்து அறுநூறு கி.மீ. உயரத்தை அடைந்தவுடன் தனது வேகம் மணிக்கு 25,800 கி. மீட்டராக இருக்கும்போது அப் பகுதியைப் பூமியைச் சுற்றி வருமாறு வட்டப் பாதையில் கழற்றி விட்டுவிடும். அது பூமியை வட்டப் பாதையில் சுற்றிக் கொண்டிருக்கும். ஆடுத்து, சில நிமிட நேரத்தில் இன்ளுேர் இராக்கெட்டு மற்ருெரு பகுதியையும் வேறு சில விண்வெளி வீரர்களேயும் ஏற்றிக்கொண்டு விண்வெளிக்குச் சென்று அப் பகுதியை அதே சுற்றுவழியில் இயங்குமாறு கழற்றிவிடும். இப் பகுதியும் முற்பகுதியைப்போல் மணிக்கு 25,800 கிலோ மீட்டர்