பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

囊器發 தொல் உலகச் செலவு கூண்டில் மேல், கீழ் என்பது அந்தந்த இடத்தைப் போதுத்தது. தியைத்தின் லெப்பதிைேயக் கட்டுப்படுத்தல்: விண்வெளியில் கடுங்குளிர் இருக்குமென்று நம்பப் பெறுகின்றது. வீண்வெளி நிலையத்தில் மிதமான வெப்பநிலை நிலவச் செய்ய விண்வெளிப் பொறிஞர்கள் மிகவும் கவனம் செலுத்துகின்றனர். விண் வெளியிலுள்ள ஐப் பொருளுக்கும் அது கலவனின் வெப்பத்தை வாங்கி அதனை உமிழும் தன்மையைப் போதுத்தே அதன் வெப்பதிலே இருக்கும் என்பதை நாம் அறிவோம். பொதுவாக திலயம் வெண்மை நிறத்தால் அமைத் திருக்கும். எனினும் ஆங்காங்கு கருப்பு நிறத்திட்டுகளும் அமைக்கப் பெற்றிருக்கும். இவற்றில் வெண்ணிறத் திரைகள் இடம் பெற்றிருக்கும். வெண்மை நிறம் மிகக் குறைந்த அளவு வெப்பத்தையே உறிஞ்சுக் கருமையான திட்டுகள் கதிரவனின் கிரணங்களே உறிஞ்சி கிலேயத்திற்குத் தேவை கான வெப்பத்தைக் கோடுக்கும். பகலவனின் கதிர்கள் படும் பக்கத்தில் திசைகள் திறந்திருப்பின் கருமையான பகுதிகள் லேப்பத்தை உறிஞ்சி நிலையத்தை வெப்பமாக்கும்; மறுபுறத்தில் இவை திறந்திருப்பின் கருமையான பகுதிகள் வெப்பத்தை வெளிவிட்டு நிலயத்தைக் குளிரச் செய்யும். இத் திரைகளே கின்சார மோட்டார்கள் மூலம் இயங்கச் செய்து நிலையத்தின் வெப்பத்தைக் கட்டுப்படுத்துவர். பகலவன் கதிர்களிலிருந்து கின்சக்தியைப் பெறும் ஏற்பாடுகள் நிலையத்தில் பொருத்தப் பெற்றிருக்கும். இரஷ்யர்களின் வெற்றி : மனிதர்களை ஏற்றிச் சென்ற சோயுஸ் - க், சோயுஸ் - 5 என்ற இரண்டு இரஷ்ய விண்வெளிக் கப்பல்கள்" இத்திட்டத்தைச் செயற்படுத்தும் சோதனையில் வெற்றி பெற்று உலகினரை வியப்புக்கடலில் ஆழ்த்தின. 5. Soyuz - 4, Soyuz - 5.