பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蒙醫盤 தொலே உலகச் செலவு தானே செலவழித்திருக்கின்ருேம் ? வைக்கிங் திட்டத்தில் :பத்தாயிரம் நிபுணர்கள் எட்டு ஆண்டுகள் உழைத்திருக் கின்றனர். இதுவும் வேறு விண்வெளித் திட்டங்களும் பெருக்கிய வேலே வாய்ப்புகள், பொருளாதாரச் செழிப்பு, அறிவியல் வளர்ச்சி இவற்ருல் உயர்ந்த மக்களின் வாழ்க்கைத் தசம் முதலியவற்றைக் கணக்கிட்டுப் பார்த்துவிட்டுப் பின்னர்ப் பேசுங்கள் ' இதனைச் சிந்தனை செய்து பார்க்கவல்லவர்கள் டின்மையில் மூக்கின்மேல் விரலே வைப்பார்கள் !